France

France News

பாரிஸ் ரயில் நிலையத்தில் கத்திகுத்து – 6 பேர் காயம்; கிரீஸின் கடைசி மன்னர் மரணம்… உலகச் செய்திகள்

பாரிஸ் ரயில் நிலையத்தில் கத்திகுத்து; 6 பேர் காயம்; கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்… இன்றைய உலகச் செய்திகள்

மெஸ்ஸிக்கு வெற்றி; ஆனால் எம்பாப்பே தோற்கவில்லை: இதுதான் ஃபைனல் கணக்கு!

எம்பாப்பே-வுக்கு நான்கு வயதாக இருந்தபோது, ​​அவர் தனது தந்தை பணிபுரிந்த AS கால்பந்து கிளப்பில் நுழைந்து, தந்திரங்களை மற்றும் கால்பந்து பற்றிய உரையாடல்களைக் கேட்பார்.

‘இறுதிப்போட்டிக்கு முன் அமைதி செய்தி’: ஜெலென்ஸ்கி கோரிக்கையை ஃபிஃபா நிராகரிப்பு

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக அமைதி செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.

அ.தி.மு.க ஜெயக்குமார் கணிப்பு: ‘வேணும்னா பாருங்களேன்… கோப்பை இந்த அணிக்குத்தான்!’

‘தான் என்ற அகந்தை இல்லாதவர் மெஸ்ஸி என்றும், அவரது தலைமையிலான அர்ஜென்டினா கோப்பை வெல்லும்’ என்றும் கூறி கணித்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

மெஸ்ஸி vs எம்பாப்பே: கோல்டன் பூட்சுக்கு போட்டா போட்டி… யாருக்கு வாய்ப்பு அதிகம்?

நேருக்கு நேர் கணக்கில் பிரான்சுக்கு எதிராக 6 வெற்றி, 3 தோல்வி, 3 ட்ரா என அர்ஜென்டினா முன்னணியில் உள்ளது.

ஜி20 தலைவர் பதவி; மோடியை புகழும் பிரான்ஸ் அதிபர்… உலகச் செய்திகள்

ஜி20 தலைவர் பதவி; மோடியை புகழும் பிரான்ஸ் அதிபர்; இந்தியா வம்சாவளி டிக் டாக் பிரபலம் திடீர் மரணம்… இன்றைய உலகச் செய்திகள்

பிரான்ஸ் ஆற்றில் மீட்கபட்ட வெள்ளை திமிங்கலம் கருணைக்கொலை

ஆர்டிக் கடலில் இருந்து பிரான்ஸ் நதிக்கு வழிமாறி வந்த வெள்ளை திமிங்கலம்; ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கருணைக்கொலை செய்யப்பட்டது

நார்டிக் தலைவர்களுடன் உக்ரைன் குறித்து மோடி உரையாடல்; பிரான்ஸ் அதிபருடனும் சந்திப்பு

நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்ற மோடி, அந்த தலைவர்களுடன் இந்தியாவுக்கான ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை; உக்ரைன் விவகாரம் குறித்தும் உரையாடல்

பெரியாரிஸ்டுகள்… லூலூ குழு… பிரான்ஸ் தமிழச்சி… வெடித்துக் கிளம்பும் பாலியல் சர்ச்சை!

பிரான்ஸ் தமிழச்சி, பெரியாரிஸ்ட்டுகள் லூலூ குழுவில் பாலியல் விவகாரங்களை வெளிப்படையாக பேசுகிறார்கள் என்ற பாலியல் சர்ச்சை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1966 விமான விபத்தில் ஆல்ப்ஸ் மலையில் புதைந்த, இந்திய ரத்தினங்கள்; விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு…

Buried in Alps after 1966 plane crash, Made in India gems on show soon: 1966 விமான விபத்தில் ஆல்ப்ஸ் மலையில் புதையுண்ட…

பிரான்சில் விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அமலாக்க இயக்குனரகத்தின் வேண்டுகோளின் பேரில் பிரெஞ்சு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த சொத்து பிரான்சில் 32 அவென்யூ ஃபோச்சில் அமைந்துள்ளது என்றும் அமலாக்கத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

என்னப்பா சொல்றீங்க… பாத்ரூம்ல இருந்த பழைய கண்ணாடியோட விலை 9 லட்சமா?

ஃப்ரெஞ்சு புரட்சிக்கு முன்பு ஃபிரான்ஸின் ராணியாக இருந்த மேரி ஆன்டொனிட்டே பயன்படுத்திய கண்ணாடி என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்!

வீட்டை விட்டு வெளியேறினால் கடும் நடவடிக்கை: காலியாக இருக்கும் ஃபிரான்ஸ் தெருக்கள்!

வெள்ளிக்கிழமை முதல் நான்கு வார காலத்திற்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்சைகளை கடந்து இந்தியாவை நோக்கி வரும் ரஃபேல் விமானங்கள்!

கால நிலையை பொறுத்து 29ம் தேதி அன்று இந்தியாவின் அம்பலா விமானப்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃப்ரான்ஸை மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்19… அனைவருக்கும் இலவச பரிசோதனை அறிவிப்பு

2 நாட்களில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஃப்ரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியர் வெரன்.

ஆச்சர்யம்: பிரான்ஸ் மலை உச்சியில் 54 ஆண்டு பழமையான இந்திய பத்திரிகைகள்

Mont blanc india newspapers : பத்திரிகை காகிதம் உலர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை மிகவும் நல்ல நிலையில் உள்ளன. நீங்கள் அவற்றைப் படிக்கலாம்

வெளிநாடுகளில் படிக்க வேண்டுமா ? ஊக்கத்தொகை அளிக்கும் நாடுகள் இவைதான்

மேலை நாடுகளில் உள்ள சிறந்த உயரக்கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடரும்போது  நீங்கள் பெறக்கூடிய சிறந்த உதவித்தொகை வாய்ப்புகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version