Vellore Lok Sabha Election Updates : வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
இந்த தொகையில் 45% பாஜக செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Modi's New Cabinet: புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைத்து தலைவர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இத்தனைக்கும் சில சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக ஓட்டுகளை அமமுக பிரித்தும் அவர்களால் வெற்றிப் பெற முடியவில்லை
சமாஜ்வாடி வேட்பாளர் ஷாலினி யாதவை, மோடி 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சி.மகேந்திரன்: இந்திய ஜனநாயகத்தில் பணபலம் அனைத்தையும் மூழ்கடித்து விடுகிறதா, அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா?
அமேதி மாவட்டத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் யோகேந்திர மிஸ்ராவும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் தோல்வி
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு, அதிமுக ஒரு சிறப்பான ஆட்சியை தந்திருந்தால் இன்று முடிவுகள் வேறாக இருந்திருக்கும்.
AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி தொடர்ந்து நான்காவது முறையாக ஹைதராபாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி