GST

  • Articles
Result: 10- 20 out of 116 IE Articles Found
ஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக? ப.சிதம்பரம் கேள்வி

ஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக? ப.சிதம்பரம் கேள்வி

முதலீட்டாளர்கள், வணிகம் செய்பவர்கள், சிறு வியாபாரிகள் போன்றவர்களுக்கு ஜிஎஸ்டி போன்ற எரிச்சலூட்டும் வார்த்தை வேறேதும் இல்லை

ஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு! மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன?

ஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு! மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன?

ஜிஎஸ்டி வரி இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரியில் குறிப்பிட்ட மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது

“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி

“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி

இந்தியா மற்றும் கொரியா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அவர்

ஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை

ஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை

சமூக வலைதளங்களான டிவிட்டர், இமெயில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பலவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் சொல்லப்படும்.

ஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்

ஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்

தனி வலைதளம் உருவாக்கப்ப்டடு, அதன்மூலம் தொடர்புள்ள யாரும் வாகனத்தில் செல்லும் சரக்கு குறித்த தகவல்களைச் சொல்லி தாங்களாகவே ஈ-வே பில்லைப் பெற்றுக் கொள்ளலாம்

கழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்

கழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்

ஈரோட்டில் உள்ள உணவகத்தில் கழிவறையை உபயோகித்த ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. வரி எல்லாவற்றையும் சேர்த்து 11 ரூபாய்க்கு பில் வழங்கியுள்ளது அந்த உணவக நிர்வாகம்.

ஜிஎஸ்டி குறைய வாய்ப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

ஜிஎஸ்டி குறைய வாய்ப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

நாடு முழுவதும் ஒரே வரி என்ற சீரான விதியில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி வரி எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலும் விலக்கு: அருண்ஜெட்லி

29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலும் விலக்கு: அருண்ஜெட்லி

29 கைவினைப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கவும், 53 சேவை பிரிவுகளுக்கான வரியை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

க்ஸியோமி (Xiaomi) நிறுவனத்தின் பொருட்கள் விலை குறைப்பு!

க்ஸியோமி (Xiaomi) நிறுவனத்தின் பொருட்கள் விலை குறைப்பு!

ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதை தொடர்ந்து Mi பவர் பேங்க், Mi பிஸ்னஸ் பேக்பேக், Mi சார்ஜர், யு.எஸ்.பி உள்ளிட்ட பல சாதனங்களின் விலை குறைந்துள்ளது

கமல்ஹாசன் பேச்சு புரியவே மாட்டேங்குது… கோனார் உரை கிடைக்குமா? கலாய்க்கும் தமிழிசை

கமல்ஹாசன் பேச்சு புரியவே மாட்டேங்குது… கோனார் உரை கிடைக்குமா? கலாய்க்கும் தமிழிசை

கமல்ஹாசனின் பேச்சு புரியவில்லை. அதற்கு கோனார் உரை தேவை என சென்னை பாண்டி பஜாரில் ஜி.எஸ்.டி ஆய்வுக்கு பிறகு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X