அடடே நித்யானந்தா: தனி நாடு, தனி அமைச்சரவை, தனி கொடி… இது எங்கு போய் முடியுமோ?
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை குழந்தை கடத்தல், தவறாக அடைத்துவைத்தல் குற்றச்சாட்டின் பேரில் குஜராத் காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகிற நிலையில், கைலாசா என்ற இணையதளத்தில் அவர் தனது சொந்த நாட்டை உருவாக்கி அதற்கென கொடி, அரசியலமைப்பு மற்றும் சின்னத்தை வடிவமைத்துள்ளதாகக் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.