
50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன்.
Vasanthakumar death : கொரோனா பாதிப்பால்மரணம் அடைந்த, காங்., -எம்.பி.,யும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமாரின் உடல், சொந்த ஊரான, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று…
வணிகம், அரசியல் என இரு துறைகளிலும் தனது உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் எண்ணற்ற இளைஞர்களின் ஊக்கத்திற்கான முன்னோடி.
காங்கிரஸ் எம்.பி மரணத்துக்கு அவரது அண்ணன் மகளும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக துயரத்தை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு…
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் நடைபெறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நலமாக இருக்கிறார்