தமிழ் திரைப்பட இயக்குனர் ஹச் வினோத் (v), 2014-ம் ஆண்டு வெளிவந்த சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்த இத்திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இவர் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். சதுரங்க வேட்டை வெற்றியை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தினை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிபெற, திரையுலகில் நட்சத்திர இயக்குனராக அறியப்பட்டார். பின்னர் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்ததடுத்து முக்கிய படங்களை இயக்கி, தனக்கான இடத்தை திரையுலகில் நிலைநாட்டினார்.Read More
Actor Ajith Kumar’s Latest pictures with his family Tamil News: தனது அடுத்தப் படத்திற்காக தன்னை புதிய லுக்கில் மாற்றியுள்ள நடிகர் அஜித், குடும்பத்தினருடன்…
‘சதுரங்க வேட்டை’ எனும் அட்டகாசமான படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த ஹெச்.வினோத் இயக்கத்தில், கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்திக்கிற்கு ஜோடியாக ரகுல்…