நாளுக்கு நாள் மொழியை மையமாகக் கொண்ட பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில், ஹிந்தி தெரியாத காரணத்திற்காக வங்கிக் கடன் மறுக்கப்பட்ட விவகாரம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமாரும் பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து ஊடகங்களில் நேரலையில் விவாதிக்கத் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், விவாதம் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
‘விதைத்தவன் உறங்கலாம், ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை’ என்றார் பிடல் காஸ்ட்ரோ. பெரியார் விதைத்தவை, சாதாரண விதைகளா?
Tamil - Hindi war : தேசிய விருது பெற்ற கோலிவுட் இயக்குனர் வெற்றிமாறன், 2011ம் ஆண்டில் இந்தி தெரியாததன் காரணமாக 45 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டதாக சமீபத்தில் கூறிய நிகழ்வு, இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கிற்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழக மருத்துவர்களை ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கொடேச்சாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Hindi imposition : நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதில் இந்தி கட்டாயமல்ல என்றும் ஏதேனும் ஒரு இந்திய மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
6 ஆம் வகுப்பில், இந்தி மொழி மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்கப்படும் என்ற முந்தைய நிலைபாட்டை புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசாங்கம் கைவிட்டது.
ஒரு மொழியை அறியும் திறன் இருந்தும், அது யாருக்கும் உதவாமல் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை கேலி கூத்தாய் மாற்றியது தான் மிச்சம்.
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
ஜேஇஇ மெயின் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய வாய்ப்பு: என்டிஏ
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
கூட்டணிக் கட்சி நிர்வாகியையும் வளைத்த பாஜக: அ.தி.மு.க அதிர்ச்சி
குடியரசுத் தலைவர் உரை புறக்கணிப்பு- 16 எதிர்க்கட்சிகள் முடிவு