
கூகுளில் ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி ப்ளாட்ஃபார்மான கூகுள் ARCore ( Google ARCore ) – ஐ சப்போர்ட் செய்யும் மிட்ரேஞ் போன் இது!
எச்.எம்.டி குளோபல் நிறுவனமானது அக்டோபர் 31-ம் தேதி இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது.
நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு “ஆண்ட்ராய்டு பி” அப்டேட்ஸ் வழங்கப்படும் என எச்.எம்.டி குளேபல் நிறுவனம் தகவல்
நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ரியர் மற்றும் செல்ஃபி கேமராவை ஒரே சமயத்தில் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைபடங்களை எடுக்க முடியுமாம்.
எச்.ம்.டி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இந்த நோக்கியா 5 ஸ்மார்போனாது, கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக முன்பதிவு ஜூலை மாதம் தொடங்கியது.
நோக்கியா 3310 ஃபீச்சர் போன் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு
அந்தநிறுவனத்தின் சீன இணையதளத்தில் நோக்கியா 8-ன் புகைப்படங்கள் சில கசிந்ததாகவும், பின்னர் அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நோக்கியா 5 ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது
ஆண்ட்ராய்ட் நௌகட் 7.1 இயங்குதளத்தில் செயல்படும்