
2004 ஆம் ஆண்டில் கூட்டுறவு கடன் நிறுவனங்களின் மறுமலர்ச்சிக்கான பரிந்துரைக்குழுவின் தலைவராக செயல்பட்டார்
இவரின் நேரலையை காண விரும்பும் ரசிகர்கள் இன்று மாலை சரியாக 05:30 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.
2021ம் ஆண்டுக்கான தேர்தல் களம் குறித்தும், கூட்டணிக் கட்சிகள், மக்களின் எண்ண ஓட்டங்கள் குறித்தும் பேச உள்ளார்.
இவருடன் நேரலையில் பங்கேற்று கலந்துரையாட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
இன்று மாலை சரியாக 06:30 மணிக்கு இந்த முகநூல் நேரலையில் பங்கேற்க நீங்கள் எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.
கொரானா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மனநிலை குறித்து பேசுகிறார் கமல. செல்வராஜ்
இவரின் இலக்கிய உலகம், கலை உலகம் மற்றும் அரசியல் பயணம் குறித்தும் இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.
கொரோனா நோய் தொற்று காலத்தில், மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கும் பாஜக மகளிர் அணியிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.
ட்ரிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள ராகேஷை இனி வெள்ளித்திரையிலும் அதிகம் காண விருப்பம் தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.
இன்று மாலை 06:00 மணிக்கு எங்களின் அதிக்காரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/IETamil/ – த்தில் இணைந்திருங்கள்.
கோலிவுட்டில் கால் பதித்த நாள் முதல், வெற்றிபெற்ற இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது வரை தன்னுடைய அனுபவம் குறித்து பேச உள்ளார்.