Indian Railways News

புதிய 3ம் பொருளாதார வகுப்பு ரயில் பெட்டிகள் : சிறப்பம்சங்கள் என்ன ?

Indian Railway finalised AC-III Economy new rail travel class : தற்போதுள்ள 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளின் மறுவடிவமைப்பாகத் தான் முன்மாதிரி வந்துள்ளது. பிப்ரவரி

IRCTC முன்பதிவு இப்போ ஈஸி: இந்த மாற்றங்களை கவனித்தீர்களா?

இந்தியன் ரயில்வே இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, டிக்கெட் புக்கிங் செய்ய ஏராளமான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு்ளளது.

TNPSC Annual Planner , TNPSC Exam Notification
1.4 லட்சம் காலிப் பணியிடங்கள் : டிசம்பர் 15ம் தேதி முதல் ரயில்வே வாரிய தேர்வுகள்

RRB Exam e-call letter downloading : ரயில்வே வாரிய தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 3 கட்டங்களாக நடக்கிறது

107 ஆண்டுகளாக பழங்குடிகளை நகரங்களோடு இணைத்த ரயில்; சேவை நிறுத்தம்!

பழங்குடிகள் தங்களின் நிலங்களில் விளைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர விவசாய பொருட்களை விற்பனை செய்ய இந்த ரயில் பயன்படுத்தப்பட்டது.

தனியாருக்கு வாடகை விடப்பட்ட ஊட்டி ரயில்; மலைக்க வைக்கும் மலை ரயில் கட்டணம்

நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த ஒரு தனியார் நிறுவனம், மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையே ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.3,000 வசூலித்துள்ளது.

Chennai Suburban Railway Station
நிவர் புயல்- மழை: எந்தெந்த ரயில்கள் ரத்து? முழு விவரம்

Nivar Cyclone Train Alteration இந்த தொகுப்பில் முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முழு பணத்தையும் திருப்பித் தரப்படும்.

Tamil News Today Live tamilnadu transport
தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட 13 சிறப்பு ரயில்கள் பட்டியல்!

தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்துக்குள் 13 ரயில்களை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனால், ரயில் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

education and job News
10ம் வகுப்பு தேர்ச்சி : பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணி

Railways Apprentice Job : 10ம் வகுப்பு தேர்ச்சி : பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணி

கொரோனாவிற்கு பிறகு : 500 ரயில்களின் சேவையை ரத்து செய்ய ரயில்வே முடிவு!

”ஜீரோ பேஸ்ட் டைம்டேபிள்” முறை மூலமாக ஆண்டுக்கு ரூ.1500 கோடி வருவாய் ஈட்ட இந்திய ரயில்வே முடிவு

AC train passengers may not get pillows, sheets, towels even after pandemic is over
ஏசி ரயில் பெட்டிகளில் இனி போர்வை கிடையாது: உஷார் ரயில்வே

ஒரு போர்வை சுமார் 48 மாதங்கள் சேவையில் பயன்படுத்தப்படும், மேலும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும்.

southern railway to operate six more special trains via trichy
2320 நபர்களுக்கு ஆன்லைனில் ஃபேர்வெல் பார்ட்டி… அசத்திய இந்திய ரயில்வே!

கொரோனா காலத்தில் பணியாற்றும் முன்கள பணியாளர்களின் சேவைக்கு நிகரானது ரயில்வே துறையினர் சேவை – ரயில்வே அமைச்சர் புகழாரம்

Tamil news today news in tamil ,
ராமர் கோயில் வடிவில் மாறுகிறது அயோத்தி ரயில் நிலையம் – பட்ஜெட் விர்ர்!

Ayodhya railway station : அயோத்தி ரயில் நிலையம், தற்போதும் கோயில் வடிவத்திலேயே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

indian railways, railways, speed, Golden Quadrilateral, Speed upgradation on Indian Railways network, இந்திய ரயில்வே, பயணிகள் ரயிகள், வேகத்தை அதிகரிக்க திட்டம், Golden Diagonals, railway board, passenger trains, piyush goyal, railway news
பயணிகள் ரயில் வேகம் அதிகரிப்பு: எந்தெந்த ‘ரூட்’களில் தெரியுமா?

Indian railways passenger trains Speed upgradation: இந்திய ரயில்வே, பயணிகள் ரயில்களின் வேகத்தை 130 கி.மீ வேகத்துக்கு மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது.

how indian railways names to staions, tamil indian express explained, indian railways, indian railways how choose language to signboards, இந்திய ரயில்வே, ரயில் நிலையங்களுக்கு எப்படி பெயரிடுகிறாது ரயில்வே, indian railways names stations, dehradun station, dehradun, டேராடூன், ரயில் நிலைய பெயர் பலகைகளில் மொழியை எப்படி தேர்வு செய்கிறது, Indian Railway Works Manual, sambit patra, tamil indian express
ரயில் நிலையங்களுக்கு பெயரிடும் முறை எப்படி?

இந்திய ரயில்வேவுக்கு ரயில் நிலையம் சொந்தமாக இருந்தாலும் அது பெயரிடும் வேலையில் ஈடுபடவில்லை. அது சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களின் விருப்பத்திற்கு வழிவகுக்கிறது.

‘Post-Covid’ ரயில் பெட்டிகள் அறிமுகம் – இனி எல்லாம் ‘கால்’ சர்வீஸ் தான்

இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை வளர்ச்சியைக் கொல்லும். மிக முக்கியமாக உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது

railway announced
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஜூலை 31 வரை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Southern railway : எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – புது டெல்லி – எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ராஜ்தானி ஸ்பெஷல் ரயில் தொடர்ந்து இயங்கும்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.