மாடலிங் துறையில் இருந்து நடிகையானவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர். நடிகை மீரா மிதுன் பாலிவுட்டில் நடிப்பதற்காக வெளியிட்டுள்ள பிகினி போட்டோ ஷூட் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணியத்திலும் வைரலாகி வருகிறது.
நடிகையும் தொழிலதிபருமான பிரித்தி ஜிந்தா வித்தியாசமாக ஒரு உடற்பயிற்சியை செய்து மற்றவர்களையும் அதே போல செய்ய தனது இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தி ஜிந்தாவின் இந்த உடற்பயிற்சி சவால் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகிவருகிறது.
எல்லா சமூக ஊடகங்களையும் விட்டு நிச்சயமாக வெளியேற முடியும். பேஸ்புக் முதல் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் வரையிலான அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களும் பயனர்களுக்கு தங்கள் கணக்குகளை செயலிழக்கச் செய்வதற்கான விருப்பத்தை அளிக்கின்றன அல்லது அவர்கள் விரும்பினால் அவற்றை முழுவதுமாக நீக்க முடியும்.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செய்திகளுக்கு AUTO REPLY ஆப் வழியாக பதிலளிக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
shilpa shetty workout video : பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, ஜிம்மில், தனது மகனுக்கு உடற்பயிற்சியை கற்றுக்கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை, தயாரிப்பாளர், ஓவியர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது கணவருக்காக ஆசையாக செய்த எக் ஃபிரைட் ரைஸ் செய்து அசத்தியுள்ளார். தான் சமைத்த எக் ஃபிரைட் ரைஸ் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெட்டிசன்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
Yashika anand photos in instagram : யாஷிகா ஆனந்த் எத்ததைய படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டாலும், அந்த போட்டோக்ககளை, அவரது ரசிகர்கள் தொடர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
Samantha akkineni instagram photos : நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோக்கள், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை மட்டுமல்லாது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
Sourav Ganguly talks about Sana Ganguly : எனது மகளுக்கு அரசியல் தெரியாது, அவரை விட்டு விடுங்கள் என்று கங்குலி அதில் குறிப்பிட்டுள்ளார்.
பூமரேங் மற்றும் சூப்பர் ஸூமுக்கு அடுத்த இடத்தில் இந்த லே அவுட் ஆப்சன் இருக்கும். லே அவுட்டிலும் சில ஆப்சன்கள் உள்ளன.