
இந்த 50 பெண்களும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் இதேபோன்ற மருத்துவ பரிசோதனைகள் மூலம் அவர்களின் உடல்நிலையை மதிப்பிடப்படும்.
”அங்க இருந்த ரத்தத்தையே குழந்தைக்கு ஏத்துனாங்க. ரத்தம் ஏற ஏற மூச்சு திணறி குழந்தை இறந்துடுச்சு”
Happy Women’s Day 2020 Images, wishes, Quotes: பாலின சமத்துவம் என்பது அடிப்படையான சமூக நீதி. அந்த சமூக நீதியை இன்று பெண்கள் தினமாக கொண்டாடுகிறோம்.
International Women’s Day: மத்த வீடுகள்ல மாதிரி, பொண்ணுக்கு எதுக்கு பைக் ரேஸ், அதுக்கு இவ்வளவு பணம் செலவாகுதுன்னு எல்லாம் எங்க வீட்ல சொல்லல.
Women’s Day Quotes, Images, Wishes in Tamil : சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் தோழி, அம்மா, சகோதரி என அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை பகிருங்கள்
History Behind International Women’s Day : பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1975 ஆம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
வாழ்க்கை உங்க மேல எத்தனை பந்துகள வீசுனாலும், அத திருப்பி அடிச்சு, சிக்ஸரா மாத்துங்க.
ஆதிகால பெண்கள் வேட்டையில் சிறந்து விளங்கியதாகவும், அவளே தனது கூட்டத்தை வழி நடத்திச் சென்றதாகவும் வரலாறு கூறுகிறது.
ஹெச்.டி.சங்லியானா… ஊழலுக்கு எதிரான ஐபிஎஸ் அதிகாரி இவர்! இன்று பெண்கள் குறித்த அவரது பார்வை, விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
கிரண்பேடி அதிரடி நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, அதிரடியான அட்வைஸுக்கும் பெயர் பெற்றவர் போல! ‘கணவர் அடித்தால் திருப்பித் தாக்கு’ என்கிறார் அவர்.
கமல்ஹாசன் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை யொட்டிய மாநாட்டில் மைதானம் நிறைய தொண்டர்கள் திரண்டனர். இதனால் கமல்ஹாசன் உற்சாகம் ஆனார்.
கமல்ஹாசன் நடத்தும் மகளிர் தின மாநாடு இன்று மாலையில் நடக்கிறது. ‘நம்மவர்கள் பேனர்கள், பதாகைகளை தவிர்க்கவும்’ என கூறியிருக்கிறார்.
திரைத்துறையில் பல கோடிகள் நடிகர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனம், முழுவதும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு கொல்கத்தாவிலிருந்து திமாபூர் வரையில் விமானத்தை இயக்கியது.