அமெரிக்காவின் 46 - வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க போவதில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
Today's Tamil News : மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது.
தன்பெயருக்குப் பின்னல் ஏன் சாதியின் அடையாளம் இருக்கிறது என்பதற்கான விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.
தமிழ் சினிமா உலகமும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுதந்திரமான தேர்தல்கள், சமத்துவம், சம நீதி, கருத்து சுதந்திரம், மத சுதந்திரம் போன்ற ஜனநாயக மாண்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
“நீங்கள் அதிபராக இருக்க வேண்டும். ஆனால், இப்போது அல்ல,” என்று கமலா ஹாரிஸ் அவருடைய மனம் கவர்ந்த சிறுமியிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக வருவதற்கு முன்பே, இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்துவதற்கு பைடன் ஒரு வலிமையான வாதிடுபவராக இருந்து வருகிறார்.
“அமெரிக்காவிற்கு நீங்கள் ஒரு புதிய நாளை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்” என்று கமலா ஹாரிஸ் ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிபூர்வமான வெற்றி உரையில் கூறினார்.
மீண்டும் பைடனுடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக மோடி கூறினார்.
குறிப்பாக இதற்கு முன் வேறு எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் விடவும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் பைடன்.