
பேராசிரியர் க. அன்பழகன் புகைப்படக் கண்காட்சியில், இரண்டாவது மனைவியின் படம் இடம் பெறாததை ஏற்க முடியவில்லை’ என அவரது பேத்தி கயல்விழி கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என்று பெயர் இருந்த நிலையில், அதற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு ஓ.பி.எஸ் -…
மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மகள் டாக்டர் மனமல்லி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின் புகைபடத் தொகுப்புகள் இங்கே:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
வாழ்க திராவிடம் (ஓர் ஆராய்ச்சி நூல்) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் பேராசிரியர்.
K.Anbazhagan Rare Images : திமுக பொதுச்செயலாளராக 42 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன் அரிய படத்தொகுப்பு
பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய க.அன்பழகன், பெரியாரின் சமூக எழுச்சியில் ஆர்வம் கொண்டு கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார்.
DMK General Secretary K Anbazhagan Dies Live : திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்
General Secretary of DMK : தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று, அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.
நெஞ்சில் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
மாவட்டக் கழகச் செயலாளர்கள் – சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம்
பேராசிரியரைப் பார்த்ததும் பரவசமடைந்த கருணாநிதி அவரது கையைப் பிடித்து முத்தம் கொடுத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்டோபர் 20-ம் தேதி கூடுகிறது. தீபாவளி முடிந்ததும் போராட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.