
ரஜினி சாருகே ஹீரோயின் என்றவுடன் முதலில் பயம் கலந்த பதற்றமே கண்ணில் தெரிந்தது.
பாபு காலா படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால், வசூல்தான் மந்தம் என பலரும் கூறி வருகின்றனர். காலா படத்துக்கான டிக்கெட்கள் எளிதாக கிடைப்பதை வைத்து இப்படியொரு…
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் முதல் பாடல் வீடியோ நாளை மாலை வெளியிடப்பட உள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இயக்குனர் பா.ரஞ்சித்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரத் தயாராக இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல் வெளியீடு மே 9ம் தேதி நடைபெறும் என்று நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…
கடந்த 24ம் தேதி தனிப்பட்ட பயணமாக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டார். வழக்கமாகச் செய்யும் உடல் பரிசோனைக்காக இம்மாதம் 10 அல்லது 15 நாட்கள் வரை அமெரிக்காவில்…
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காலா வரும் ஜீன் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
காலா திரைப்படத்தின் டீஸரை கண்ணசைவு மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த பிரியா பிரகாஷ் வாரியர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
சென்னையில் உள்ள ‘நாக்’ ஸ்டுடியோவில் இன்று டப்பிங் தொடங்கியுள்ளது. இதில் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
உடல் முழுக்க கறுப்பு சாயம் பூசி, கறுப்புநிற சட்டை மற்றும் கறுப்பு கூலிங் கிளாஸுடன் அசத்தலாக அந்த போஸ்டரில் காட்சியளிக்கிறார் ரஜினிகாந்த்.
வெள்ளை வேட்டி, சட்டையில் கோயிலுக்குச் சென்ற ரஜினிகாந்த், ராகவேந்திரரைத் தரிசிக்கும்போது சட்டையைக் கழற்றிவிட்டு மேலாடை இல்லாமல் வழிபட்டிருக்கிறார்.
பாபாவைத் தரிசிப்பதற்காக இமயமலை வரும் பக்தர்கள் தியானம் செய்வதற்கு வசதியாக ரஜினியும், அவருடைய நண்பர்களும் இணைந்து ஒரு தியான மண்டபத்தைக் கட்டியுள்ளனர்.
‘ரஜினியின் ‘காலா’ படத்துக்குத் தடைவிதிக்க முடியாது’ என வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.
‘2.0 படம்தான் முதலில் ரிலீஸாகும்’ என சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார் ரஜினி.
வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அந்தச் செய்து பொய்யானது என கூறப்பட்டுள்ளது.