இந்திய திரைப்பட நடிகை காஜல் அகர்வால் (kajal Agarwal), ஜூன் 19 1985இல் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மும்பையில் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்
2004 இல் வெளியான ஹோ கயா நா திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில், 2008ஆம் ஆண்டு காஜல் நடித்த பழனி திரைப்படம் வெளியானது. பல மொழிகளில் படங்கள் நடித்திருந்தாலும், , 2009இல் வெளியான மகதீரா திரைப்படம் மாபெரும் வசூலை படைத்திட, அவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு, தமிழ், தெலுங்கு என தொடர்ச்சியாக படங்களில் ஒப்பந்தம் ஆக தொடங்கினார். அவரது படங்களை வசூலை குவித்திட, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
கடந்த 2020-ல் இவருக்கும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதிக்கு 2022 ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.Read More
கடைசியாக தமிழில் ஹே செனாமிகா என்ற படத்தில் நடித்த காஜல்அகர்வால், கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பரை திருமணம் செய்துகொண்டார்.
2020 இல் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்ச்லு இருவரும் பெற்றோர் ஆகப் போகின்றனர். வெள்ளிக்கிழமை, காஜலின் கணவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின்…
Coronavirus : இந்தியாவிலும் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
பொம்மலாட்டம் படம் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், கோலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ்…
Sita Movie On Tamilrockers: தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் நடித்த இட்ஸ் மை லைஃப் (சீதா) தமிழ் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்…
Prabhas – Saaho: பல்வேறு விஷயங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறும் ரேபிட் – ஃபயர் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பிரபாஸ் அளித்த பதில்கள் வேடிக்கையானவை.
தேஜா இயக்கத்தில் ராணா டகுபதி, காஜல் அகர்வால், கேத்ரீன் தெரசா, நவ்தீப் ஆகியோர் நடித்துள்ள தெலுங்கு படம் ‘நேனே ராஜா, நேனே மந்திரி’. இப்படம் வரும் ஆகஸ்ட்…