Kanyakumari District

  • Articles
Result: 1- 10 out of 37 IE Articles Found
ஒரு எஸ்.ஐ-யின் டாஸ்மாக் டூட்டி: வைரல் வீடியோ

ஒரு எஸ்.ஐ-யின் டாஸ்மாக் டூட்டி: வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், டாஸ்மாக் மதுபானக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் மற்றொருவருடன் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஒரு அரசியல்வாதி இப்படியா தப்புத்தப்பா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது? வைரல் வீடியோ

ஒரு அரசியல்வாதி இப்படியா தப்புத்தப்பா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது? வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஊராட்சி மன்ற கூட்டம் ஒன்றில் அரசியல்வாதி ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்தை தப்புத்தப்பாகப் பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகிவருகிறது. தமிழ்த்தாய் வாழ்துப்பாடலை தவறாகப் பாடிய அரசியல் பிரமுகருக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

இன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்

இன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்

Chennai weather forecast: இன்றும் நாளையும் சென்னை உள்பட கடற்கறையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்படுகிறது  என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி: அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?

விக்கிரவாண்டி, நாங்குநேரி: அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?

Vikravandi, Nanguneri assembly constituency by-election: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை இன்னும் அறிவிக்காமல் உள்ளன. இதனால், இக்கட்சிகள் தங்களை வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு...

குமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்..  விடீயோ மீம்

குமரியில் சேதமடைந்த சாலைகள்.. அந்தக் காலம் அது… அது… வசந்த் அண்ட் கோ காலம்.. விடீயோ மீம்

Meme Video on Vasanthakumar MP: கன்னியாகுமரியில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ள சாலையின் வீடியோவுடன் வசந்த் அண்ட் கோ விளம்பரப் பாடலை இணைத்து மீம் செய்து காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரை விமர்சித்துள்ளனர்.

கன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை

கன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை

அவர்களின் அன்றாட வாழ்வு எப்படி நொறுங்கிவிட்டது என்பது தான்.

அரசு விடுதியில் 17 மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் : 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை

அரசு விடுதியில் 17 மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் : 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் அரசு விடுதியில் செக்ஸ் டார்ச்சர் தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இதில் 17 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஓகி புயலால் தமிழகத்தில் 24 பேர் பலி, 237 பேர் மாயம் : நாடாளுமன்றத்தில் அறிக்கை

ஓகி புயலால் தமிழகத்தில் 24 பேர் பலி, 237 பேர் மாயம் : நாடாளுமன்றத்தில் அறிக்கை

ஓகி புயலால் தமிழ்நாட்டில் 237 பேரை காணவில்லை. 24 பேர் பலியானார்கள் என நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரியில் ஓகி பாதிப்பு : மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ தொடர் சத்தியாகிரகம்

கன்னியாகுமரியில் ஓகி பாதிப்பு : மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ தொடர் சத்தியாகிரகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரபட்சம் இல்லாமல் ஓகி நிவாரணம் வழங்க வலியுறுத்தி பத்மநாபபுரம் திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் தொடர் போராட்டம் நடத்துகிறார்.

ஓகி புயல் மற்றும் மழை பாதிப்புகள்: இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு

ஓகி புயல் மற்றும் மழை பாதிப்புகள்: இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு

சஞ்சீவகுமார் ஜிந்தால் தலைமையில் 8 பேர் அடங்கிய அதிகாரிகள், இரு குழுக்களாக பிரிந்து சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

Advertisement

JUST NOW
X