
திருவண்ணாமலை கிரிவல பாதையை ஒட்டிய பொது இடத்தை ஆக்கிரமித்து சிலை வைக்கப்படுவதாக புகார்; கருணாநிதி சிலை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை
எம்ஜிஆரும், நடிகர் திலகமும், தங்களுடைய படங்களில் உச்சரித்ததால்தான் கருணாநிதியின் எழுத்துகளுக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கலைஞர் குடும்பத்தில் பத்திரிகைத் துறையில் மற்றவர்களைவிட அனுபவம் உள்ளவர் கனிமொழி. ஆனால், அவருக்கே அழைப்பு இல்லை என்று கனிமொழியின் ஆதரவு வட்டாரங்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மக்களால் கலைஞர் என்று அழைக்கப்படும் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே அவருக்கு சென்னை அண்ணா சாலையில், திராவிடர் கழகத்தின் சார்பில், 1975ம் ஆண்டு சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை,…
கலைஞரின் நினைவிடத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்த கருணாநிதி இந்தியத் தலைவர்களில்…
5 news cases registered against former ntk member saattai duraimurugan Tamil News: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர்…
கருணாநிதி பிறந்தநாளில், ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பேச்சுகளும் யூகங்களும் எழுந்தது. ஆனால், இருவரும் சந்திக்கவே இல்லை.
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தென் சென்னையில் ரூ.500 கோடி மதிப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருவாரூரில் ரூ.30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்கு,…
நிவர் புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்துவருவதால கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டை வெள்ளநீர் சூழ்ந்த வீடியோ வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில் திமுக தலைவர் கருணாநிதி விழுந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவிவரும் வரும் வீடியோவைப் பற்றிய உண்மைத் தன்மையை தெரிந்துகொள்வோம்.