
கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ அவரது இல்லம் தேடி சந்தித்தனர்.
மும்பை அணி மீதமுள்ள 2 போட்டியிலும் வெற்றி பெற்றால், அவர்கள் குவாலிஃபையர் 1ல் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
இந்தக் கள்ளச் சந்தை மோசடியைப் பற்றி போலீஸாருக்குத் தெரியாமல் இல்லை, ஆனால் அவர்களால் கூட அதைத் தடுக்க முடியவில்லை.
நடப்பு சீசனில் பேட்டிங்கில் கலக்கி வரும் ஜெய்ஸ்வால் 12 போட்டிகளில் 575 ரன்கள் வரை குவித்து, ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தும் போட்டியில் உள்ளார்.
ஜெய்ஸ்வால் சதம் விளாசும் வாய்ப்பு தவறிப்போய் விடும் என்பதை உணர்ந்த சஞ்சு, லெக் சைடில் இறங்கி சென்று ஓய்டு பந்தை மறித்து விரட்டினார்.
ராஜஸ்தான் சிறந்த நெட் ரன்ரேட்டைக் கொண்டிருந்தாலும், கொல்கத்தா தனது கடைசி இரண்டு லீக் ஆட்டங்களை சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.
வெங்கடேஷ் ஐயர் அரைசதம் மூலம் 149 ரன்கள் சேர்த்த கொல்கத்தா; பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐ.பி.எல் 16-வது சீசனில் 53-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில்…
கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தபோது, தோனியின் ஈகோ-வுடன் கவுதம் கம்பீர் விளையாடினார் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் கூறியுள்ளார்.
ஐதராபாத் அணியின் ரசிகையும், உரிமையாளருமான காவ்யா மாறன் தனது அணி கொல்கத்தாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் சோகமுடன் காணடப்பட்டார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த 47வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 5 ரன் வித்தியாசத்தில்…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
டெல்லியில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லியில் நடந்த ஒரு போட்டியில் தொடர் நாயகன் விருதை வென்ற ரிங்கு சிங்கிற்கு பைக் (மோட்டார் சைக்கிள்) பரிசளிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீ’ழ்த்தியது.
நடப்பு சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதியை மும்முரமாக செயல்படுத்தும் அணியாக உள்ள லக்னோ, அதன் தொடக்க ஆட்டத்தில் ஆயுஷ் படோனி பேட்டிங் செய்ய களமிறக்கியது.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்த லைவ் ஸ்கோரை உடனுக்குடன்…
ஐபிஎல் 2023 போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.