
சமூகத்தில் எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் அன்பை பரிமாறும் வண்ணம், சென்னையில் நேற்று மாலை பிரைட் ப்ரெட் நடைபெற்றது.
அவர்களின் பொருளாதார சமூக பின்னணியை உணர்ந்து தற்போது தமிழகத்திலேயே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள போதுமான மருத்துவமனைகள் வசதிகள் உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர்…
சின்னச் சின்ன விசயங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டு, கருணை மற்றும் இந்த விவகாரத்தின் பாலினம் சார் நுணுக்கமான உணர்வுகளை கருத்தில் கொண்டு அவருக்கு மீண்டும்…
LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக நலனுக்காகப் பாடுபடுபவர்களுக்கு எதிரான துன்புறுத்தலைத் தடுக்க, காவல்துறை அதிகாரிகளின் நடத்தை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. திருத்தம் என்ன,…
மனுதாரர் தன்னுடைய மனுவில் 12ம் வகுப்பு படித்து முடித்தவுடனே, 17 வயதில் வீட்டார் கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டார் என்றும் மேற்படிப்பு படிக்க அனுமதி மறுக்கப்பட்டது…
Explained: Countries that allow gender self-identification, and the law in India: இந்தியாவில், திருநங்கைகளின் உரிமைகள் என்பது திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019…
Same sex couples Tamil News ஓர் ஓரினச்சேர்க்கையாளரை காதலித்து திருமணமான தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பிலிருந்து விலக்க முடியாது.
மாவட்ட மாஜிஸ்திரேட் போன்ற மூன்றாவது நபர் சரிபார்த்து சான்றிதழ் கொடுப்பது, அவர்களின் தகுதிகளைப் பறித்துக் களங்கப்படுத்துவது போன்றது என்று LGBTQ சமூகம் இந்த விதிமுறைகள் குறித்து விமர்சித்தனர்.
அஞ்சனா வெகு நாட்களாக மன அழுத்தத்திலும், தற்கொலை எண்ணங்கள் மேலோங்கியும் அவர் காணப்பட்டார்.
புத்தாண்டுக்கு முன்பாக கிறித்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
பயம் ஏதுமின்றி நிம்மதியாக இங்கே தங்கியிருக்கிறோம் என மகிழும் மாணவர்கள்
ஒருவர் மீது ஒருவர் காதல் ஏற்படவே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டிலிருந்து வெளியேறி கோரமங்கலா எனுமிடத்தில் திருமணம் செய்துகொண்டனர்.