
Sabarimala Temple Review Petition : ஜனவரி 2ம் தேதி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்த 2 பெண்களுக்கு எதிராக ஐந்தாவது முறையாக கேரளாவில் கடையடைப்பு…
கருத்துச் சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒரு போதும் அனுமதிக்க இயலாது – பினராயி விஜயன் கடுமையான கண்டனம்
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று செப்டம்பர் 28, 2018ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிந்து மற்றும் கனகதுர்கா கேரள மாநிலம் கொச்சியில் அரசு பாதுகாப்புடன் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்
குழந்தைகள் மற்றும் கணவருடன் வந்த 46 வயதுமிக்க சசிகலா என்ற பெண்ணை திருப்பி அனுப்பியது காவல்துறை
பெண்கள் கோவிலுக்குள் காவல் துறையின் உதவியுடன் சென்றது அப்பட்டமான சூழ்ச்சி, விதிமீறல் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு வந்த பின்பு ஐந்தாவது முறையாக இந்து அமைப்பினர் முழு அடைப்பிற்கு அழைப்பு
18 படிகள் வழியாக செல்லாமல், வி.ஐ.பி. செல்லும் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்திருக்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண் பக்தர்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.