மா. சுப்ரமணியம்(Ma Subramanian), வழக்கறிஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் ஜூன் 1 1959 இல் பிறந்தார். சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது உயர் கல்வியை நிறைவு செய்தார். பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும் பெங்களூர் ஹவ்னூர் சட்டக்கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் (எல்.எல்.பி) முடித்தார்.
உடற்பயிற்சிசெய்தல், திரைப்படங்கள், யோகா போன்றவற்றில் ஆர்வம் கொண்ட அவர், மாரத்தான் வீரர் ஆவர். முதல் மாரத்தானை 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி ஆரோவிலில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர், இதுவரை 100 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
1976 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1996-2006 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார்.2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார்.
மீண்டும் திமுக வேட்பாளராக 2011 இல் மேயர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அதிமுகவின் சைதை சா. துரைசாமியிடம் தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்ஏ ஆனார். . 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சைதாபேட்டை சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சசராக பதவியேற்றார்Read More
சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேனிலை பள்ளியில், புன்னகை பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வியாழக்கிழமை…
2021 இல் முன்னாள் துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்தபோது, ஆளுநர் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்தார். இந்த ஆண்டு புதிய துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்…
750 புதிய வாகனங்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக வாங்கப்பட்டுள்ளது. காச நோயை கண்டறிவதற்காக 24 டிஜிட்டல் சேவை உள்ள வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது – கோவையில் அமைச்சர்…
உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை கடைகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் குட்காவை விற்க வேண்டாம் என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு கோரிக்கையாக வைக்கின்றேன். இது குறித்து,…
ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை. புதிதாக உருவான மாவட்டங்களில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டுள்ளோம் –…
சென்னையில் பிளட் ஆர்ட் நிறுவனங்களை ஆய்வு செய்து எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் பிளட் ஆர்ட் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிளட் ஆர்ட் ஓவிய பணியை நிறுத்தாவிட்டால், அந்நிறுவனங்களுக்கு…
சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய உத்தரவு – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது; கொரோனா மரபணு மாற்றத்தை தமிழகத்தில் கண்காணித்து வருகிறோம் – அமைச்சர் மா.சுப்ரமணியன்
தமிழக அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டதில், சி.எம்.டி.ஏ துறை சேகர் பாபுவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் சேகர் பாபு அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை இரவு நேரத்தில் தேடிச் சென்று…