
“மணப்பாறையில் அனைத்து ரயில்களையும் நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்களிடம் தற்போது வலுத்து வருகின்றது”
வாரிசு அரசியலில் எந்த தவறும் இல்லை. திறமை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதில் எந்த தவறும் இல்லை – துரை வைகோ
தேசப்பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் வட மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்புகள்மீது…
மதிமுகவை தாய்க் கழகமான திமுகவில் இணைப்பது பற்றி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தியதையடுத்து, மதிமுகவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், மதிமுக பொதுக்குழு, கட்சி கட்டுப்பாட்டை மீறினால்…
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தியது மதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வைகோவுக்கு எதிராக மூத்த மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சீட் பங்கீட்டில் கெடுபிடி காட்டினாலும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மேயர், துணை மேயர், நகரட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளை திமுக தனது…
வைகோவின் பரிந்துரையை ஏற்று சாலையோர வியாபாரியின் மகன் ஒருவருக்கு கோவில் ஊழியர் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் சேகர்பாபுவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் துரை வைகோ நன்றி…
மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய விரும்புபவர்களுக்கு திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு மாநில அரசு நேரடித் தேர்தலை நடத்த வேண்டும்…
இந்த சூழலில்தான், மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகியுள்ள துரை வைகோ, மதிமுகவை வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். அதே போல, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரதை தக்கவைத்துகொள்ள வேண்டிய…
மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது. தொண்டர்கள் விருப்பப்படியே துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது என்று…
திமுக கூட்டணி மொத்தம் 1061 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற்று 74.91 சதவீத இடங்களைப் பிடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் 9 மாவட்ட கவுன்சில்களையும் திமுகவே கைப்பற்றுகிறது.
இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் திமுக கறாராக நடந்துகொண்டதாக கூட்டணி கட்சிகள் முணுமுணுத்தன. இருப்பினும், திமுக ஒதுக்கிய இடங்களை ஒப்புகொண்டு தேர்தலை சந்தித்தன.
வாரிசு அரசியலுக்கு எதிராகத்தான் வைகோ தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆனால், இப்போது வைகோவின் மகன் வைகோ வையாபுரி வைகோவின் அரசியல் வாரிசாக மதிமுகவுக்குள் வருகிறார் என்று…
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வியாழக்கிழமை அறிவித்தது. மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடுகிற 6 தொகுதிகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடுகிற 3 தொகுதிகளையும் அறிவித்துள்ளன.
தேர்தலுக்குப் பிறகு, பொதுக்குழுவைக்கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று வைகோ கூறியிருப்பதால் வைகோவின் அடுத்த நகர்வு என்ன? என்ற கேள்வியும் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
”மத்தியில் பாஜக ஆட்சி இருக்கின்ற காரணத்தினாலும், அவர்களுடைய அச்சுறுத்தலின் காரணமாகவும் ஊடக நிர்வாகத்தினர் இதில் நடுநிலையோடு செயல்பட முடியாத சூழல் இருக்கிறது.”
TAK Lakshmanan Death Vaiko Condolence: நெல்லை மாவட்டத்தில் தி.மு-க. வைப் பாடுபட்டு வளர்த்த முனனோடி செயல்வீரர்களுள், எதற்கும் அஞ்சாத தீரர்களுள் ஒருவர் டிஏகே இலக்குமணன்.
அவரை கண்டிக்கிற வகையில் நியூஸ்7 தொலைக்காட்சி செயல்படாததையும், வன்மையாக கண்டிக்கிறோம்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.