
பல ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவில் வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படம்
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், யூ டியூபில் 4 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ரிலீஸான ‘மெர்சல்’ படம், இங்கிலாந்து நேஷனல் ஃபிலிம் அவார்ட்ஸுக்கு நாமினேட் ஆகியுள்ளது.
‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களைத் தான் எதற்காகப் பேசினேன் என விளக்கம் அளித்துள்ளார் விஜய்.
விஜய் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸான ‘மெர்சல்’ படம், இந்தப் பொங்கலுக்கு மறுபடியும் ரிலீஸாக இருக்கிறது.
பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்தப் பாடத்தில், வேட்டி – சட்டைதான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிட்டு, விஜய் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸின் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த வருடம் செப்டம்பர் 21ஆம் தேதி தான் இந்த டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய சாதனையை ‘மெர்சல்’ டீஸர் பெற்றுள்ளது.
அட்லீ இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்க விஜய் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்த சுற்றுலா மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
‘மெர்சல்’ படத்தின் கதை தொடர்பாக, இயக்குநர் அட்லீக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தென்னிந்திய நடன இயக்குநர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார் விஜய்.
இருவீட்டையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
கற்றுக் கொடுப்பதை உடனடியாகப் புரிந்து கொண்டு ஆச்சர்யப்படுத்துகிறார். நான் சொல்லிக் கொடுத்ததைவிட சிறப்பாகவே விஜய் செய்கிறார்.
ஒரு படத்தில் வரும் காட்சிகளை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை தணிக்கை வாரியம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, நீதிமன்றம் அல்ல.
ஜி.எஸ்.டி. பிரச்னையால் ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
‘மெர்சல்’ கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பிய விஜய் ரசிகர் ஸ்ரீநாத் பஸ் மோதி பலியான சம்பவம், விஜய் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய்.
நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என இரண்டு பெரிய பதவிகளில் இருக்கும் விஷால், இப்போதுதான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தவறான புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் கருத்துகளை அகற்ற வேண்டும் என்றால், அதற்கு தயார்.
பாஜக உள்பட எல்லோருமே ஒருவரின் கருத்தைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர், ரஜினிகாந்த்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
‘மெர்சல்’ படத்தில் விஜய் – சமந்தாவுக்கு இடையே நடைபெறும் பிரபலமான உரையாடலான ரோஸ் மில்க் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.
‘நீதானே’ பாடலின் ஒரு நிமிட வீடியோ இது. ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
விவேக் எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சித் ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
ஆளப்போறான் தமிழன்’ பாடல், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லாரையும் கவர்ந்துவிட்டது. விவேக் எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.