முதல் சவாரி முற்றிலும் இலவசம். அதனைத் தொடர்ந்து வரும் ஐந்து சவாரிகளுக்கு 50% தள்ளுபடி.
ஊரடங்கு நீக்கப்பட்டவுடன்,சென்னை மெட்ரோ தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தது.
Chennai metro : உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும் அழகிய லைலா பாடலில் ரம்பாவின் ஆடைகள் பறப்பது போன்ற அனுபவத்தை பெற விருப்பமா?. உங்கள் ஆசையை விரைவில் நிறைவேற்ற இருக்கிறது சென்னை மெட்ரோ.
Chennai metro : சென்னை மெட்ரோ ரயில் சேவையை, நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவும்நோக்கில், டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை, மேலும் பல மெட்ரோ ஸ்டேசன்களுக்கு விரிவுபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையின் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வழித்தடத்தில் விரைவில் துவங்க உள்ள மெட்ரோ ரயில் சேவையில், புதிய மெட்ரோ ரயில்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai metro : சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், மார்ச் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் தினத்தை, மெட்ரோ ஸ்டேசன்களில் மருத்துவ முகாம்களை வித்தியாசமான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட நீட்டிப்பு திட்டம் தாமதமாகலாம். ஏப்ரலில் சோதனை ஓட்டம் நடத்தவும், ஜூனில் ரயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
Chennai Metro : ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை காண முடியும்
Chennai metro : விரும்பிய திரைப்படங்கள், பாடல்களை கண்டுகளிக்க வேண்டுமா, டவுன்லோடு செய்தும் பார்ப்பதற்கான வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
Bicycle in Chennai metro : சென்னை மக்களின் போக்குவரத்துக்கு ஆபாந்பாந்தவனாக விளங்கும் சென்னை மெட்ரோ ரயிலில், பயணிகள், சைக்கிள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
கூட்டணிக் கட்சி நிர்வாகியையும் வளைத்த பாஜக: அ.தி.மு.க அதிர்ச்சி