
New Mobile Launch 2020 November: நவம்பர் மாதத்தில் வரவிருக்கும் சாதனங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Mobile phones under RS 5000: முன்னணி நிறுவனங்களே 5000 ரூபாய்க்கும் குறைவான விலையில் மொபைல் போன்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அதன் விவரங்களை இங்கு காணலாம்.
க்ராவிட்டி, பிராக்ஸிமிட்டி, லைட் சென்சார்கள் மற்றும் கைரோஸ்கோப் ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 5,555 ரூபாய். இந்த ஸ்மார்ட்ஃபோன் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும்.
வோடபோன்-மைக்ரோமேக்ஸ் கூட்டணியில் ரூ.999-ல் “மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா” 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
பி.எஸ்.என்.எல் நிறுவனமானது ‘பாரத் 1’(Bharat 1) 4ஜி வோல்ட்இ வசதியுடன் கூடிய ஃபீச்சர்போனை அறிமுகம் செய்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் பாரத் 3(Micromax Bharat 3), பாரத் 4(Micromax Bharat 4) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
பிளிப்கார்டில் செப்டம்பர் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை “பிக் பில்லியன் டே சேல்ஸ்” விற்பனை நடைபெறவுள்ளது.
செல்ஃபி 2 ஸ்மார்ட்போன் எல்.இ.டி ப்ளாஷ் உடன் கூடிய 8 எம்.பி செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. புகைப்படும் எடுக்கும் போது சிறந்த அனுபவத்தை பெற முடியுமாம்