Minister P. K. Sekar Babu

பி. கே. சேகர் பாபு(Minister P. K. Sekar Babu) ஒரு இந்திய அரசியல்வாதியும், அமைச்சரும் ஆவார். அதிமுக அவைத் தலைவரான மதுசூதனனின் உறவினரான சேகர்பாபு, 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2011 ஜனவரியில் திமுக தலைவர் கருணாநிதியை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து திமுக-வில் இணைத்துக் கொண்டார்.

அயராத உழைப்பு காரணமாக, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

திமுக-வின் கோட்டை என வர்ணிக்கப்படும் சென்னை, துறைமுகம் தொகுதியில், 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வில் இணைந்த பழ.கருப்பையா வெற்றிபெற்று, திமுக-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்தார். ஆனால், 2016-ல் நடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சேகர் பாபு வெற்றி பெற்று, துறைமுகம் தொகுதியை மீண்டும் திமுக வசமாக்கினார். தற்போது மீண்டும் 2021 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக வெற்றிபெற்ற நிலையில், தற்போது அவருக்கு அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.Read More

Minister P. K. Sekar Babu News

பேனா சிலையை சீமான் உடைக்கும் போது எங்க கை பூ பறிக்குமா? சேகர் பாபு பதிலடி

“கலைஞர் பேனா நினைவு சிலையை சீமான் உடைத்தால், அதுவரை எங்கள் கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா?”, என்று அமைச்சர் சேகர்…

கோயில் நிதியை அறநிலையத் துறை பயன்படுத்த முடியாது – உயர் நீதிமன்றம்

இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது எனச் சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தைப் பொங்கலுக்கு இல்லை… கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு எப்போது?

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டுமானப் பணி தாமதம் ஆவதால், மக்களின் பயன்பாட்டிற்காக வருகின்ற பொங்கலுக்கு திறக்கப்போவதில்லை என்று கூறுகின்றனர்.

‘அந்த வலியை மறந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது’: மகள் காதல் திருமணம் பற்றி சேகர்பாபு

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தனது மளின் காதல் திருமணத்தை எதிர்த்ததற்கு காரணத்தை கூறியுள்ளார். மேலும், அது ஒரு வலி. அதை…

‘2 லட்சம் பேர் திரள்வார்கள்’: ஸ்ரீரங்கத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சேகர்பாபு

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 22-ம் தேதி நெடுந்தாண்டம் உற்சவத்துடன் துவங்கியது.

வடபழனி கோவிலில் சேகர்பாபு ஆய்வு: டிக்கெட் விற்பனை முறைகேடு எதிரொலி

தரிசனம் டிக்கெட் வழங்கும் இடத்தில் முறைகேடு நடப்பதை கண்டு புகார் அளித்ததால், 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ரூ336 கோடி செலவில் சென்னையில் 4-வது பேருந்து முனையம்: பூந்தமல்லியில் அமைச்சர் ஆய்வு

பூந்தமல்லியில் உள்ள குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையத்திற்கு சென்று அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டனர்.

கிளாம்பாக்கம் பணிகளை விரைவில் முடிக்க காண்ட்ராக்டர்களுக்கு உத்தரவு: சேகர்பாபு பேட்டி

சென்னையில் புதிதாக வரவிருக்கும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டதாக அமைச்சர்…

பதவி வரும்போது பணிவு… மா.சு-வை தேடி போய் சந்தித்த சேகர் பாபு!

தமிழக அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டதில், சி.எம்.டி.ஏ துறை சேகர் பாபுவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் சேகர் பாபு அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை இரவு நேரத்தில் தேடிச் சென்று…

மதுரை ராக்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா; அமைச்சர்கள் சேகர் பாபு, மூர்த்தி பங்கேற்பு

==================================== மதுரை மாவட்டம், அழகர் மலைக்கோவில் – நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு, பி. மூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை…

காசிக்கு அழைத்துச் செல்ல 200 பேர் தேர்வு செய்து வருகிறோம்: அமைச்சர் சேகர்பாபு

குளிர்காலம் முடிந்தவுடன் அறநிலையத்துறை சார்பில் 200 பேர் காசிக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கோவில்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இனிமேல் சிறப்பு தரிசனம் என்னும் வழக்கத்தை தடுப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையை காக்க பாசறைக் கூட்டம்: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

Chennai Tamil News: நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் கூட்டத்தை ஒடுக்க தமிழகம் முழுவதும் பயிற்சி பாசறைக் கூட்டம் நடத்தப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

கருப்பு சிவப்பில் இருந்து காவிக்கு மாறிய சேகர்பாபு: போட்டோஸ் லீக் செய்த அர்ஜுன் சம்பத்

Tamilnadu News Update : அமைச்சர் சேகர்பாபு, நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்

சட்டசபையில் இன்று: ஆன்மீகத்துக்கு எதிரான கட்சி… திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் – ஸ்டாலின் ஆவேசம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு நாடு முழுவதும் அவதூறு பரப்பப்படுவதாக ஆவேசமாகக் கூறினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர்…

அறநிலையத் துறைக்கு 4 தளங்களுடன் புதிய கட்டிடம்: பூமி பூஜையில் ஸ்டாலின் பங்கேற்பு

இந்துசமய அறநிலையத்துறைக்கு கூடுதல் கட்டிடங்கள்; முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்; தொகுப்பூதியத்தில் பணியாற்றிவர்களுக்கு பணி வரன் முறை ஆணை

ஸ்டாலின் தலைமையில் ஆன்மீக அரசு: சட்டசபையில் சேகர்பாபு விளக்கம்

அன்னதான திட்டம், திருப்பணிகள் என திமுக அரசு ஆன்மீக அரசாக திகழ்கிறது; சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு

கணவருடன் பெங்களூருவில் முடங்கிய சேகர்பாபு மகள்: கர்நாடக அமைச்சருடன் சந்திப்பு

தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனது காதல் கணவருடன் ஒரு வாரமாக…

மீண்டும் காதலருடன் இணைந்த அமைச்சர் சேகர் பாபு மகள்: பாதுகாப்பு கோரி பெங்களூரு போலீசில் தஞ்சம்

காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு மகள், பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் மனு

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.