
Rajya Sabha MP Election Update : மாநிலங்களவையில் காலியாக உள்ள 3 எம்பிக்களுக்காக இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்ததால் இரு கட்சிகளும் மாறி மாறி கொண்டாடி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த என்.ஐ.ஏ திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம் வேலூர் தொகுதியில் எதிரொலிக்கும் என்றே தெரியவருகிறது.
பிரக்யா தாகூர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி தற்போது ஜாமினில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Lok Sabha Election Tamil Nadu 2019 Voting : தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவுற்றது
Lok Sabha Election Phase 2 Poll Timing in Tamil Nadu: தமிழ்நாட்டில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் வியாழனன்று நடக்கிறது.
மாநிலங்களவையில் உறுப்பினராக இருப்பவர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள், அவர்களின் குடும்பத்தினர்/உறவினர்களுக்கு தேர்தலில் நிற்க சீட் வழங்கப்பட மாட்டாது, என ராகுல் காந்தி கண்டிப்புடன் தெரிவித்ததாக தெரிகிறது.
இதுவரை 1000 அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாதி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் வெற்றி பெற்றார்
அதைத்தொடர்ந்து முடிவும் இன்றே(23.3.18) அறிவிக்கப்படுகிறது.