Mumbai

  • Articles
Result: 10- 20 out of 99 IE Articles Found
மும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி

மும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி

ரிசர்வ்ட் டிக்கெட் இல்லாத காரணத்தால் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, கழிவறைக்கு அருகே உறங்கி மும்பை வந்தேன். எனக்கு அதன் வலி என்னவென்று நன்றாக தெரியும் - சோனு சூட்

கரையை கடந்தது நிசார்கா புயல் : அலிபாக் பகுதியில் கனமழை (வீடியோ)

கரையை கடந்தது நிசார்கா புயல் : அலிபாக் பகுதியில் கனமழை (வீடியோ)

Cyclone Nisarga: கனமழை எதிரொலியாக, மும்பைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையை மத்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது. அதேபோல், விமானங்களின் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

வெப்ப மண்டலப் புயல்: 130 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவை தாக்குகிறது

வெப்ப மண்டலப் புயல்: 130 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவை தாக்குகிறது

நாளை ஹர்ஹரேஸ்வர் மற்றும் டாமன் இடையே நாளை பிற்பகலில் இந்த நிசர்கா புயல் கரையை கடக்கிறது.

கொரோனா மருத்துவமனையாக மாறிய கார் நிறுத்துமிடம்; கோவிட்19க்கு எதிராக தீவிர நடவடிக்கை

கொரோனா மருத்துவமனையாக மாறிய கார் நிறுத்துமிடம்; கோவிட்19க்கு எதிராக தீவிர நடவடிக்கை

ஏற்கனவே மருத்துவ  ஊழியர்கள் தேவை என்று கேரள அரசிடம் உதவியும் கேட்டுள்ளது மகாராஷ்ட்ர அரசு. 

மீண்டும் விமான போக்குவரத்து சேவை : பரபரப்பாக இயங்கும் மும்பை விமான நிலையம்

மீண்டும் விமான போக்குவரத்து சேவை : பரபரப்பாக இயங்கும் மும்பை விமான நிலையம்

தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று காலை முதலே பொதுமக்கள் மும்பை ஏர்போர்ட்டில் குவியத் துவங்கினர்.

மும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்

மும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்; 2 பேர் கைது

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்; 2 பேர் கைது

‘ரிபப்ளிக்’ டிவி சீஃப் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி தனது மனைவியுடன் காரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது புதன்கிழமை இரவு பைக்கில் வந்த 2 நபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களை அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாவலர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

இந்தியாவில் அதிரடியாக குறைந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை : மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் அதிரடியாக குறைந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை : மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில், மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 2 மாதங்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கின் முதல் நாளில் எப்படி இருக்கிறது இந்தியா? போட்டோ கேலரி!

ஊரடங்கின் முதல் நாளில் எப்படி இருக்கிறது இந்தியா? போட்டோ கேலரி!

மும்பை, கொல்கத்தா, லூதியானா நகரங்கள் அப்படியே முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வங்க வெளியே வருகின்றனர்.

அது என்ன கட்சி தலைவரா? ‘கோ கொரோனா’ கோஷமிடும் மத்திய அமைச்சர்; வைரல் வீடியோ

அது என்ன கட்சி தலைவரா? ‘கோ கொரோனா’ கோஷமிடும் மத்திய அமைச்சர்; வைரல் வீடியோ

ஒரு அரசியல் தலைவர் வரும்போது அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு கோஷமிடுவதைப் போல, சீனாவின் துணைத் தூதருடன் சேர்ந்து ‘கோ கொரோனா’ என்று மத்திய அமைச்சர் கோஷமிடும் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி உள்ளது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X