Narendra Modi

நரேந்திர மோடி,  இந்தியாவின் 15-வது பிரதமர்! மே 2014-ல் பிரதமர் பொறுப்பை ஏற்றார் அவர்! 2001 முதல் 2014 வரை அவர் குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்தார். இந்தியாவின் வலிமையான பிரதமராக அவரை பாஜக.வினர் குறிப்பிட்டு வருகிறார்கள். Narendra Damodardas Modi is the 15th Prime Minister of India and assumed office in May 2014. Prior to this, he served as the Chief Minister of Gujarat from 2001 to 2014 when he moved to Delhi. He has been an active member of the Rashtriya Swayamsevak Sangh in the past. Modi led the Bhartiya Janata Party to a massive victory for the first time in Lok Sabha elections in 2014. Modi was born in a lower income family of Vadnagar, Gujarat and left his family at an early age to work with RSS and later he joined politics.
  • Articles
Result: 680- 690 out of 700 IE Articles Found

”மோடியின் இஸ்ரேல் பயணம் பாலஸ்தீன உறவை பாதிக்கக் கூடாது”: சசிதரூர்

“மோடியின் இஸ்ரேல் பயணத்தால் இருநாட்டு உறவும் முழு முதிர்ச்சியை அடைந்தாலும், இந்த பயணம் பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது”

ஜி.எஸ்.டி. மசோதா; ‘மானஸ்தான்’ மோடி அவர்களே…. மீம் போட்டு கலாய்த்த குஷ்பூ!

நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார்

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஜார்க்கண்டில் ஒருவர் படுகொலை

”’பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை காந்தி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்” என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், ஜார்க்கண்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடு, எருது உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய பா.ஜ.க....

வாங்களேன் ஜாலியா ஒரு ரைடு போகலாம்!!

வாங்களேன் ஜாலியா ஒரு ரைடு போகலாம் என்றதும் பிரதமர் மோடி உங்களை சைக்கிள் ரைடுக்கு கூப்பிடுகிறார் என தப்பாக நினைத்து விட வேண்டாம். ரூபாய் மதிப்பிழக்க நடவடிக்கை போன்று இனிமேல் கார், பைக் போன்ற வாகனங்கள் மதிப்பிழந்து விட்டது, இனிமேல் சைக்கிள் பயணம் தான் என்றும் அச்சம் கொள்ளத்...

அமெரிக்காவிலிருந்து ‘மன் கி பாத்’ உரை நிகழ்த்தும் மோடி!

பிரதமர் மோடியின் மூன்று நாள் அமெரிக்க பயணமானது இன்று தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக அமெரிக்காவின் முக்கிய சிஇஒக்கள் 20 பேரிடம் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஒ டிம் குக், வால்மார்ட் நிறுவனத்தின் சிஇஒ டக் மெமில்லான், கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர்பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை...

Ram Nath Kovind

குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது: ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந் களம் இறங்கியுள்ளார். பிரதமர் நேரந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் முன்னிலையில் ராம்நாத் கோவிந்த்...

Ram Nath Kovind

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்தார் ராம்நாத் கோவிந்த்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கல் செய்யும்...

Ram Nath Kovind

ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக பாஜக அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த வேட்புமனு தாக்கல்...

பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பாஜக ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்திற்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், பாஜக வேட்பாளருக்கு பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். அதேசமயம், “குடியரசுத்...

karnatka, siddaramaiah

கர்நாடகாவில் ரூ.8,165 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி… முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் ரூ.8,165 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அளிவித்துள்ளார். கர்நாடாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கார்நாடக மாநிலத்தில் நிலவிவரும் வறட்சி குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை...

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X