குடுக்கு போட்டிய குப்பயம் : என்ன பாட்டுடா டேய்…..இனிமே இதுவேற வைரல் ஆகுமே
Nayanthara's Love action drama : ஜிமிக்கி கம்மல் பாடல், வினீத் சீனிவாசனின் குரலில், ஷான் ரஹ்மான் இசையில் உருவாகி சக்கைப்போடு போட்டது. தற்போது வெளியாகியுள்ள குடுக்கு போட்டிய குப்பயம் பாடலும், இதே கூட்டணியில் தான் உருவாகியுள்ளது.