மத்திய அரசு, அனைத்து வகையான நிதிப் பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. இது கூட்டாச்சித் தத்துவத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்,சட்டத்தை நேரடியாக மீறும் செயல்
இந்தியாவின் இதர பகுதியினர் தொலைக்காட்சி, கைபேசிகள், இணையம், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் இல்லாத பொதுமுடக்கத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
தேசிய அளவில் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
அடிக்கடி ஏற்படும் காவல் சித்ரவதை நிகழ்வுகள் குறித்து, 1996ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி (டிகே பாசு, மேற்குவங்க மாநிலம் 1997 1 எஸ்சிசி 436) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
நிதி அமைச்சகம் நல்லது நடக்கும் என நம்புவதாக இருந்தால், ஏன் அதனால் ஒரு நேர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2020- 21ல் கணிக்க முடியவில்லை. நிதியமைச்சகத்துக்கு தைரியம் இல்லையா!
21ம் நூற்றாண்டு, சீனாவும், இந்தியாவும் தலைமை ஏற்கும் ஆசிய நூற்றாண்டு என்ற திரு.மோடியின் கனவு முடிந்துவிட்டது.
கல்வான், ஹாட் ஸ்பிரிங்கிஸ் மற்றும் பாங்காங் டிஎஸ்ஓவில் டிராகனும், யானையும் ஒன்றையொன்று உற்றுப்பார்த்துக்கொண்டு நிற்கின்றன.
உண்மையில், 2014 – 15, 2015 – 16 மற்றும் 2016 – 17ல் சில காலம் தேஜ கூட்டணி அரசு அதே நிலையை தக்கவைத்திருந்தது. 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பை அரசு அகம்பாவத்துடன் அறிவித்தது
மற்ற எந்த நாடுகளையும்விட, பல ஆண்டுகளாக மற்ற எந்த நிறுவனங்களையும்விட உச்ச நீதிமன்றம் சில நேரங்களில் தடுமாறினாலும், உடனடியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும். தன் மீதான பழிகளை துடைத்துக்கொண்டு பெரிய எழுச்சியுடன் எழுந்து நிற்கும்.
அனைத்து பொருளாதார வல்லுனர்களுமே நிதி தூண்டுதல் ஒன்றை மட்டுமே சிறந்ததாக கருதுகின்றனர். அதாவது அதிகம் செலவிடும்போதுதான் பொருளாதாரம் வளரும் என்பது அதன் அர்த்தமாகும்.