P.chidambaram

  • Articles
Result: 10- 20 out of 185 IE Articles Found

அது 20 லட்சம் கோடி இல்லை… வெறும் இவ்வளவு தான்! – ப.சிதம்பரம் ட்வீட்

இந்த எண்ணை எப்போதும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும்

நிதியமைச்சரின் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதுவுமில்லை; ப.சிதம்பரம் விமர்சனம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி கூறியபடி, பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடிக்கான தன்னிறைவு திட்டங்களை அறிவித்த நிலையில், நிதியமைசரின் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பலன் எதுவுமில்லை என்று காங்கிரச் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Corona Virus india lockdown

ஊரடங்கு தளர்த்திக் கொள்ளப்படாவிட்டால், தற்போதைவிட அதிக விதிமீறல்கள் நடக்கும்

ஊரடங்கு 1.0 எதிர்பார்க்கப்பட்டபோது, 4 மணி நேரத்திற்கு முன்னர் அதை அறிவித்தது முதல் தவறு.

P chidambaram column on migrant workers

பட்டினியால் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் எனத் தெரியாது: எந்த நாடும் பட்டினி சாவை ஒத்துக் கொள்ளாது

மூடப்பட்ட சிறு மற்றும் குறு தொழில்களை மீண்டும் திறக்க முடியாது என்பதே உண்மை.

Coronavirus, Corona, P Chidambaram, Food Grains Stock

பதுக்கும் அரசு; பசியில் மக்கள்: ப.சிதம்பரம்

லட்சக்கணக்கானோர் காசின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. அவர்களால் உணவு வாங்க முடியாது.

chennai lockdown corona

பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு யோசனைகள், திட்டம், திறம்பட செயல்படுத்தல் தேவை

மாநில முதல்வர்களும் மத்திய அரசின் முடிவை கண்மூடித்தனமாக ஏற்றுள்ளனர். பசி எங்கும் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடும் வேரூன்றியுள்ளது.

P Chidambaram's response on lockdown extension

அரசிடம் பணமும் உணவும் உள்ளது… ஏழைகளுக்கு தரும் மனம் தான் இல்லை – சிதம்பரம் ட்வீட்

ஊரடங்கு நீட்டிப்பை தாண்டி மோடியின் வார்த்தைகளில் நாட்டு மக்களுக்கு வேறென்ன செய்திகள் இருக்கிறது - சிதம்பரம் கோபம்

corona virus in india p chidambaram covid 19

புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறுவதற்கு காரணம் மத்திய அரசின் நிதி செயல் திட்டமே

இந்தியாவில் உள்ள 26 கோடி குடும்பங்களில் 50 சதவீத குடும்பங்களை தோராயமாக 13 கோடி குடும்பங்கள் வரை பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொள்ளலாம். ப. சிதம்பரம், கட்டுரையாளர் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி...

உலகில் பணக்கார நாட்டின் செல்வங்கள் அனைத்தும் எதற்கும் உதவவில்லை

வெனிசுலா : அதிபர் நிக்கோலஸ் மதுராவின் கைப்பாவையாக உள்ள நீதித்துறையால் 30 எதிர்கட்சித் தலைவர்களின் நாடளுமன்ற பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களில் சிலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது சிறையில் உள்ளனர். இதே ஆப்ரிக்காவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

p chidambaram on corona virus, indian economy, ப.சிதம்பரம்

கொரோனா எதிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல, அதற்கும் அப்பால்

பிரமாண்டமான, நீண்ட கால திட்டங்களை நீக்க வேண்டும். அவை சிறிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும்.

Advertisement

இதைப் பாருங்க!
X