
எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டியுள்ளது
மார்ச் 3… பாகிஸ்தானின் லாகூர் நகரம். பனியின் தாக்கம் காரணமாக, சற்று விடிந்தும் விடியாத பொழுது. இலங்கை, பாகிஸ்தானிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள்…
சில நிமிடங்கள் கழித்து, ஆச்சர்யம் கலந்து அதிர்ச்சியுடன் மற்றொரு ட்வீட் ஒன்றை ட்வீட்டியிருந்தார் சானியா மிர்சா
நான் சதம் அடித்த பின்னர், 300-400 பெண் ரசிகைகளிடம் இருந்து ஃபோன் கால்கள் மற்றும் மெசேஜ்கள் மூலம் வாழ்த்துகள் குவிந்தன.