Pakistani civilians die in Indian custody சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகப் புகார் தெரிவித்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாகவும் ஜே.ஐ.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானை ஏழ்மை இல்லாத நாடாகவும், அதே வேளையில் வளர்ச்சி பாதையில் பயணிக்கிற நாடாகவும் மாற்றவுள்ளோம்.
மனித உரிமை ஆர்வலர் கரிமா பலூச் மரணத்தில் சதித் திட்டம் இருப்பதாக கருதவில்லை என்று டொராண்டோ நகர் காவல் துறை தெரிவித்தது.
Pakistani human rights activist Karima Baloch : தனது போராட்டத்தில், பலுசிஸ்தான் பெண்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
46வது கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து தீர்மானம் இயற்றியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர், கெரன் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தத்தை மீறி நடந்த ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது என்று கூறினார்.
வர்த்தக தொடர்புகள், பல்-மாதிரி இணைப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் ஆப்கானின் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவி ஆகியவற்றை பாராட்டினார்கள்.
ரஷ்ய ஆலோசகருடன் கலந்தாலோசித்த பிறகு, இந்திய தரப்பின் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் அஜித் தோவல்.
India pakistan relations : எந்தவொரு உறுப்பு நாடுகளும் ஒரு தனிநபர், குழு அல்லது நிறுவனத்தை பட்டியலிடுவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்கலாம்.
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
ஜேஇஇ மெயின் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய வாய்ப்பு: என்டிஏ
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
கூட்டணிக் கட்சி நிர்வாகியையும் வளைத்த பாஜக: அ.தி.மு.க அதிர்ச்சி
குடியரசுத் தலைவர் உரை புறக்கணிப்பு- 16 எதிர்க்கட்சிகள் முடிவு