pakistan

Pakistan News

இம்ரான் கானை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் இடைக்காலத் தடை… உலகச் செய்திகள்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடம்; இம்ரான் கானை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் இடைக்காலத் தடை… இன்றைய உலகச் செய்திகள்

இந்திய வம்சாவளி பேராசிரியர் இனப் பாகுபாடு புகார்; இங்கிலாந்து புலம் பெயர்ந்தோர் மசோதா… உலகச் செய்திகள்

உலகிலேயே பெண்களை மிகவும் ஒடுக்கும் நாடு ஆப்கானிஸ்தான் – ஐ.நா; இந்தியா- பாகிஸ்தான் பதற்றம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை; இந்திய வம்சாவளி பேராசிரியர் இனப் பாகுபாடு புகார்;…

‘நினைவு இழந்த நிலையில் எனது மனைவி… நான் அழுதேன்… அப்போது சென்னையில் கிடைத்த உதவி…’: வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி

சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாவைப் பற்றிக் கவலைப்படாமல், என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னார்கள். என்னால் மறக்க முடியாத நினைவு அது – பாகிஸ்தான்…

லுடோ ஆப் மூலம் காதல்: கைது, நாடு கடத்தலில் முடிந்த இந்தியா-பாகிஸ்தான் கதை

லுடோ ஆப் மூலம் காதல் செய்த உத்திரபிரதேச இளைஞர்; அடையாளத்தை மறைத்து இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்; நாடு கடத்தலில் முடிந்த காதல் கதை

மகளிர் டி20 உலகக் கோப்பை: INDW vs PAKW; ரோட்ரிக்ஸ், ரிச்சா அதிரடி; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை குரூப் பி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது

இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை பாக்., புறக்கணிக்குமா? வாய்ப்பில்ல ராஜா..! அஷ்வின் பதில்

இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க இருப்பதாக கூறி வரும் நிலையில், அஸ்வின் அதுபற்றிய மிகவும் கூர்மையான பதிலைக் கொடுத்துள்ளார்.

பர்வேஸ் முஷாரப் கார்கில் போரில் எப்படி பங்கு வகித்தார்?

பாகிஸ்தான் படைகளும் ஊடுருவல்காரர்களும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இந்தியப் பகுதியில் உள்ள மலைப் பகுதிகளை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து போர் ஏற்பட்டது. படைகளுக்கு உத்தரவிடுவதில் பர்வேஸ் முஷாரப் முக்கிய…

பாபர் அசாம் ‘புதிய மிஸ்டர் 360’ பதிவு: வறுத்தெடுக்கும் சூரியகுமார் ரசிகர்கள்

இந்திய அதிரடி வீரர் சூரியகுமாரின் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் அதன் கேப்டன் பாபர் அசாமை சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பயங்கரவாதம், கடும் பொருளாதார நெருக்கடி.. பாகிஸ்தான் பிரதமர் வருத்தம்

பாகிஸ்தானில் கற்பனைக்கு எட்டாத வகையில் பொருளாதார நெருக்கடி ஒருபக்கம், பயங்கரவாதம் மறுபக்கம் என திகழ்கிறது. எனினும், பயங்கரவாதத்தை தடுக்க அத்தனை நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

பெஷாவர் தாக்குதல்; போலீஸ் சீருடையில் வந்த தற்கொலைபடை பயங்கரவாதி… உலகச் செய்திகள்

பிடன் – மோடி சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்; பொது இடத்தில் நடனம் ஆடிய ஈரானிய தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை; பெஷாவர் தாக்குதல்; போலீஸ்…

பாகிஸ்தான் மசூதியில் காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்; 28 பேர் மரணம்

பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் பலியானவர்களில் பலர் நண்பகல் தொழுகைக்காக கூடியிருந்த காவல்துறை அதிகாரிகள் – பாகிஸ்தான் அரசாங்க அதிகாரி தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம்; 62 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தம் செய்ய பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்

பாகிஸ்தானின் “உறுதியற்றத் தன்மை” இந்தியாவை ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடவும், “கடந்த 62 ஆண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்களை இணைக்க” ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் கட்டாயப்படுத்தியது என்று ஆதாரங்கள் கூறுகின்றன

பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதலுக்கு தயாரானதாக இந்தியா கூறியது – மைக் பாம்பியோ

புலவாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதலுக்கு தயாரானது. இந்தியாவும் தாக்குதலுக்கு தயாரானது – முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை…

ஷேபாஸ் ஷெரீப் இணக்க பேச்சு; பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு இந்தியா வர அழைப்பு

மே முதல் வாரத்தில் கோவாவிற்கு வருமாறு பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஜெய்சங்கரிடமிருந்து அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என இந்தியன்…

அமெரிக்கா துப்பாக்கி சூடு; தன்னைத்தானே சுட்டு சந்தேக நபர் தற்கொலை… உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் மதம் மாற மறுத்ததால், இந்து பெண் பலாத்காரம்; அமெரிக்கா துப்பாக்கி சூடு; தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபர்… இன்றைய உலகச் செய்திகள்

ஒத்த ரொட்டி 35 ரூபாய்.. பாகிஸ்தானில் கோதுமை விலை ஏன் உயர்ந்தது?

பாகிஸ்தானில் கோதுமை நெருக்கடி காணப்படுகிறது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் மீது குற்றம் சுமத்தினாலும், ரஷ்ய-உக்ரைன் போர், வெள்ளம், ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை கடத்தல் உள்ளிட்ட நீண்டகால பிரச்னை முதன்மையாக…

4 முறை உலக சாம்பியன்… பாகிஸ்தான் நடப்பு சீசனில் விளையாடாத காரணம் என்ன?

பாகிஸ்தான் 4 ஹாக்கி உலகக் கோப்பை வெற்றிகளுடன் சாதனை படைத்த உலகின் மிக வெற்றிகரமான தேசிய பீல்ட் ஹாக்கி அணிகளில் ஒன்றாக உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் உறவைத் தொடங்க மோடி முயற்சி செய்வார்; ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை

காஷ்மீர் போன்ற பற்றி எரியும் பிரச்சனைகள் குறித்து நரேந்திர மோடியுடன் தீவிரமான நேர்மையான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்த நேர்காணல் அளித்த நிலையில்,…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.