
கொத்தவாடி குளம் 27 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதையடுத்து, அதிமுகவினருடன் குளத்துக்கு சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவங்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்றதுல இருக்க தீவிரம், குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தக்க தண்டனையை வழங்கும்ங்கறதுல இல்லையே?
மெமரி கார்டு ரெக்கவரி என்ற சாஃப்ட்வேர் மூலம், ஃபோனிலிருந்து அழிக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
Protest in Tamilnadu Pollachi Sexual Abuse Case : கல்லூரி மாணவர்கள், கனிமொழி மற்றும் சென்னையில் மக்கள் நீதி மய்யம் என பலரும் போராட்டத்தில் இறங்கினர்
Pollachi Sexual Abuse : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை
பாதிக்கப்பட்டவர்கள் என்ன அணுகிய போது, நான் தான் அவர்களுக்கு தைரியம் சொல்லி காவல்துறையிடம் அனுப்பினேன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்தது