scorecardresearch

Pongal 2018 News

Jallikattu
காளையை அடக்கினால் இளம் பெண் இனாம் : தண்டோரா அறிவிப்பால் பரபரப்பு

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கினால் 21 வயது இளம் பெண் இனாம் என தண்டோரா போட்டு அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொங்கலின் போது சூரியனுக்கு படையலிடுவது ஏன்?

தைப் பொங்கல் திருநாளில் சூரியனுக்கு படையல் வைத்து வழிபடுவது மரபு. இது எப்படி தோன்றியது? எதனால் தோன்றியது என்பதை விளக்குகிறது.

karunanidhi pongal
பொங்கலன்று தொண்டர்களை சந்தித்தார், கருணாநிதி

பொங்கல் திருநாளான இன்று திமுக தொண்டர்களை கருணாநிதி சந்திக்கிறார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமாக ‘கலைஞர் வாழ்க’ என்று கோஷமிட்டனர்.

அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு
தமிழ் மக்களுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து

தமிழக மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொங்கல் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதுவும் தமிழில் அவர் தெரிவித்துள்ளார்.

pongal 2018
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடினார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

yugabharathi kavithai
யுகபாரதியின் பொங்கல் சிறப்புக் கவிதை : கனவுகளின் ஈமக்கிரியை

கவிஞரும், பாடலாசிரியருமான யுகபாரதி, ‘ஐஇ தமிழ்’ வாசகர்களுக்காக பொங்கல் சிறப்புக் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கவிதை இதோ…

Tamil nadu news today live
“இனி விதைப்பது நற்பயிராகட்டும்”: கமல் பொங்கல் வாழ்த்து

உழவுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தமிழர்களால் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

களைகட்டும் பொங்கல்: கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டுக்கட்டாக வந்திறங்கிய கரும்புகள், வாழைத்தார்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து கட்டுக்கட்டாக கரும்புகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவை வந்திறங்கியுள்ளன.

புகைப்படங்கள்: பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பும் மக்கள்

பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரேயொரு நாள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.

சர்க்கரை பொங்கலுடன் உழவர் திருநாளின் சுவையை கூட்டுங்கள்

உழவுக்கும், இயற்கைக்கும் தலைவணங்கி நன்றி செலுத்தும் பொங்கல் திருநாளன்று சுவையான சக்கரை பொங்கல், செய்து குடும்பத்துடன் உண்போம்.