
வரி விலக்கு விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பொதுமக்கள் வருங்கால வைப்புநிதி (Public Provident Fund- PPF) உகந்த சேமிப்பு திட்டமாகும்.
காலாண்டு அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட வட்டி பொருந்தும்.
இந்தத் திட்டத்தில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். தற்போதைய பிபிஎஃப் வட்டி விகிதம் 7.10 சதவீதம் ஆகும்.
பிபிஎப் கணக்கு தொடங்கி 15 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். தேவைப்படுவோர், முதிர்ச்சி காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் கூடுதலாக நீட்டித்துக்கொள்ளலாம்.
சுயதொழில் செய்பவர்களுக்கு, நீண்ட கால முதலீட்டு திட்டமான PPF மட்டுமே வரியில்லா வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Best Investment Scheme: PPF மீதான தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும்.
5 benefits of PPF account that you must know Tamil News: பிபிஎஃப் கணக்கு விதிகளின்படி, ஒருவர் நிதி நெருக்கடியின் போது ஒருவரின் பிபிஎஃப்…
Loan against PPF Tamil News: பிபிஎஃப்-க்கு எதிரான கடனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களை சுருக்கமாக இங்கு காணலாம்.
அதிக லாபம் தரும் முதலீடு பிபிஎஃப்