Punjab

  • Articles
Result: 10- 20 out of 41 IE Articles Found
amarinder singh, punjab citizenship amendment act, india germany, அமரிந்தர் சிங், சிஏஏ, பஞ்சாப் மாநிலம் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம், punjab against citizenship act, punjab news, amarinder singh, punjab assembly moves resolution against citizenship amendment

ஹிட்லர் ஆட்சியில் நடந்தவை இப்போது இந்தியாவில் வெளியாகிறது; சிஏஏ குறித்து பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், 1930-களில் அடால்ஃப் ஹிட்லர் தலைமையில் இருந்தபோது ஜெர்மனியில் நிகழ்ந்த சம்பவங்களுடன் இப்போது வெளிவரும் நிகழ்வுகள் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன என்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

Supreme court hears pleas against citizenship amendment act

குடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல் இல்லை : கேரளா, பஞ்சாப் திட்டவட்டம்

No CAB in Kerala, Punjab : மேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.

air pollution in delhi, delhi ncr air pollution, supreme court on air pollution, காற்று மாசுபாடு, உச்ச நீதிமன்றம் கேள்வி, பஞ்சாப், மத்திய அரசுகளுக்கு கண்டனம், stubble burning, punjab government stubble burning, delhi news, indian express

காற்று மாசுபாடு; டெல்லி பஞ்சாப் அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

மாசுபாடு தொடர்பாக டெல்லி, பஞ்சாப் மற்றும் மத்திய அரசுகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், இது டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய கேள்வி என்றும் அதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியது.

organ donation,organ donors, organ donation in india, national registry of voluntary organ donors, தன்னார்வ உறுப்பு கொடையாளர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு கொடையாளர்கள் தேசிய பதிவேடு, punjab and haryana high court, Tamil indian express explained

இந்தியாவில் தன்னார்வ உறுப்பு கொடையாளர்களின் தேசிய பதிவேடு அவசியம் ஏன்?

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கடந்த வாரம், ‘மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றம் செய்யும் சட்டம் 1994 -ஐ மேம்படுத்தி அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கும் சண்டிகரின் யூனியன் பிரதேசத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.

Jallianwala Bagh,Archbishop Justin Welby,Archbishop of Canterbury

பிரிட்டிஷாரின் அடக்குமுறைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – ஆர்ச் பிஷப் கண்ணீர்

Jallian walabagh massacre : ஜாலியன் வாலாபாக் படுகொலை உள்ளிட்ட பிரிட்டிஷார் நடத்திய அடக்குமுறைகளுக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரிட்டனின் கேன்டர்பரி ஆர்ச்பிஷப் ஜஸ்டின் வில்பி தெரிவித்துள்ளார்.

navjot singh sidhu, congress, punjab, minister, resignation, நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ், பஞ்சாப், அமைச்சர், ராஜினாமா

பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தருடன் மோதல் – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து

punjab crisis : பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

punjab lottery prize, பஞ்சாப்

பம்பர் பரிசுனா இது தான்… வெறும் 200 ரூபாய்க்கு கூரையை பிச்சுட்டு கொட்டிய 2 கோடி

200 ரூபாய் வைத்து 2 கோடி சம்பாதிக்க முடியுமென்றால் உங்களால் நம்ப முடியுமா? சாத்தியமில்லை தானே? ஆனால் பஞ்சாப் அரசாங்கத்தின் லோரி பம்பர் லாட்டரியை வென்றார் ஒரு கான்ஸ்டபில் அஷோக் குமார். அதுவும் ஆயிரத்தில் இல்லை, முழுசா  2 கோடி ரூபாய் வென்றார். அஷோக் குமார் தற்போது ஹோசியர்பூர் மாவட்டத்தின்...

பஞ்சாப் ரயில் விபத்து, அமிர்தசரஸ் ரயில் விபத்து, Amritsar Train Accident on Dusshera

பஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை – ரயில்வே திட்டவட்டம்

விபத்திற்கு பொறுப்பேற்க முடியாது. ஆனால் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பினை தருவோம்

பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் விபத்து

விபத்தில் பாதித்தவர்களை நேரில் சந்தித்து பேசினார் முதல்வர் அமரிந்தர் சிங்

இஸ்ரேல் செல்ல இருந்த பயணத்தை நிறுத்திவிட்டு அமிர்தசரஸ் திரும்பினார் அமரிந்தர்...

அமிர்தசரஸ் ரயில் விபத்து ரயில்வே விளக்கம்

ரயில் செல்லும் வழியில் தசரா நடப்பதைப் பற்றி எங்களிடம் யாரும் எதுவும் கூறவில்லை : ரயில்வே

முறைப்படியாக எங்களுக்கு எந்த விதமான அறிக்கையும் அறிவிப்பும் வராததால் எப்போதும் போல் ரயிலை இயக்கினோம்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X