Ranji Trophy

Ranji Trophy News

ரஞ்சி கிரிக்கெட்: சுழலில் மிரட்டி எடுத்த கேப்டன் ஜடேஜா… 7 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தல்!

17 ஓவர்களுக்கு மேல் வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்த கேப்டன் ஜடேஜா சமீபத்தில் தான் காயத்தில் இருந்து மீண்டு, உடற்தகுதி பெற்று ரஞ்சி போட்டிக்கு திரும்பினார்.

ரஞ்சி கிரிக்கெட்: சவுராஷ்டிரா கேப்டனாக ஜடேஜா; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு 183/4

காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய ஆல்-ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா சவுராஷ்டிரா அணியை இன்று தொடங்கும் கடைசி குரூப் போட்டியில் வழிநடத்துகிறார்.

ரஞ்சி கிரிக்கெட்: பந்துவீச்சில் மிரட்டிய அஜித், கிஷோர்… தமிழ்நாடு அபார வெற்றி!

அசாம் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணியின் அஜித் ராம் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

உடல் எடைதான் இவருக்கு தடையா? முடிவுக்கு வராத சர்ஃப்ராஸ் கான் விவாதம்

சர்பராஸ் கான் கடந்த சீசனில், 6 ஆட்டங்களில் 4 சதங்கள் உட்பட 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்தார்.

ரஞ்சி கிரிக்கெட்: அடுத்தடுத்து சதம் விளாசி மிரட்டிய சர்பராஸ் கான்… மும்பை 293 ரன்கள் குவிப்பு!

தனது அபார ஆட்டத்தை கைவிடாத சர்பராஸ் கான் 155 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 16 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் எடுத்தார்.

லேட் பிக்-அப்: ரஞ்சியில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தும் விஜய் சங்கர்

மகாராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது 6வது முதல் தர கிரிக்கெட் சதத்தை பதிவு செய்துள்ளார் தமிழக வீரர் விஜய் சங்கர்.

ரஞ்சி கிரிக்கெட்: முச்சதம் விளாசிய பிரித்வி ஷா… புதிய சாதனை படைத்து அசத்தல்!

அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை தொடக்க வீரர் பிரித்வி ஷா முச்சதம் விளாசி மிரட்டியுள்ளார்.

வரலாற்று சாதனை படைத்த உனத்கட்… 144 ரன்னில் சுருண்ட தமிழக அணி: ரஞ்சி கிரிக்கெட் லேட்டஸ்ட்

ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சவுராஷ்டிரா கேப்டன் ஜெய்தேவ் உனத்கட்.

Delhi vs Tamil Nadu: சுழலில் மிரட்டிய சுந்தர், ரஞ்சன் அசத்தல் சதம்… ட்ரா-வில் முடிந்த ஆட்டம்!

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை தமிழக அணியின் பிரதோஷ் ரஞ்சன் பால் தட்டிச் சென்றார்.

ரஞ்சி கிரிக்கெட்: டெல்லியை தகர்த்த திருப்பூர் வீரர்… தமிழக அணி முன்னிலை!

தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் தனது முதல் முதல் தர சதத்தை விளாசிய பின் துள்ளிக் குதித்தார். பிறகு, தமிழக வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு ஒரு…

ரஞ்சி கிரிக்கெட்: மங்கி குல்லாவுடன் விளையாடும் தமிழக வீரர்கள்

தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், ரஞ்சி கோப்பை போட்டியில் ஆடி வரும் தமிழக கிரிக்கெட் வீரர்கள் மங்கி குல்லாகளை அணிந்து விளையாடி வருகின்றனர்.

ரஞ்சி டிராபியில் பெண்கள் நடுவர்கள்… புதிய முயற்சியில் பி.சி.சி.ஐ!

இந்த சீசன் ரஞ்சி டிராபி போட்டிகளில் கள நடுவர்களாக (ஆன்-ஃபீல்ட் அம்பயர்) பெண் நடுவர்களை களமிறக்கவுள்ளது பிசிசிஐ.

ரன் அவுட் ஆவது எப்படி? புது இலக்கணம் படைத்த வீரர் (வீடியோ)

நல்லவேளை இதுவொரு சர்வதேச கிரிக்கெட்டாகவோ, மிக முக்கியமான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் ஓவராகவோ அமையவில்லை. இல்லனா, நடந்த சம்பவத்துக்கு, கொரோனாவை விட மோசமான பாதிப்பை பேட்ஸ்மேன் சந்தித்திருக்க…

‘முதலில் நாடு’ – கங்குலியின் ஒற்றை வரி பதிலும், முன்னாள் கேப்டனின் புலம்பலும்

முதன்மையான உள்நாட்டு போட்டியான ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டியின் போது சர்வதேச விளையாட்டுகளை திட்டமிடக்கூடாது என்றும் அவர் பரிந்துரைத்தார்

ஒவ்வொரு இந்தியரும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்: கிரிக்கெட் வர்ணனையாளர் சர்ச்சை கருத்து

பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை கர்நாடகாவுக்கும் பரோடாவுக்கும் இடையிலான ரஞ்சி டிராபி போட்டியின்போது, கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர், ‘ஒவ்வொரு இந்தியரும் இந்தி நம் தாய்மொழியாக…

ரஞ்சி டிராபி: மும்பையை சுருட்ட கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட தமிழகம்

தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி குரூப் ‘பி’ போட்டிகளின் தொடக்க நாளில், மும்பை ஆறு விக்கெட்டுகளுக்கு 284 ரன்கள் எடுத்த நிலையில், ஷாம்ஸ் முலானி (87) மற்றும்…