
மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள ஜிப்மரை கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து எம்.பி-க்களுக்கும் உண்டு. விவரம் தெரியாமல் சிறு பிள்ளை தனமாக கவர்னர் பேசியது வேதனை தருகிறது…
விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் முதல்முறையாக விவசாயத்திற்கென தனி பட்ஜெட் போடப்பட்டது. நான் மிகவும் எதிர்பார்த்தேன். விவசாய பட்ஜெட்டில் விவசாயக் கூலிகள் பற்றி ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்தேன். விவசாய பட்ஜெட்டில்…
Tamilnadu News Update : திரு.ரவிக்குமார் தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வாரா? தமிழக ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்புமா?
விழுப்புரம் தொகுதி எம்.பி து. ரவிக்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில், அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும், பொது நல வழக்குரைஞர் கூறியபடி விசிகவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் கட்சி கொள்கைகள் அமெரிக்காவின் செண்ட்ரிஸ்ட் கட்சியின் கொள்கைகளைத் தழுவி அப்படியே காப்பியடிக்கப்பட்டது என்று விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரவிக்குமாரின் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஒரே நேரத்தில் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரிக்க தேவையில்லை என சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டதை அடுத்து முனைவர் ரவிகுமார் எழுதிய கவிதை.
வரலாற்றுச் சின்னமொன்றை வேண்டுமென்றே இடித்துத் தரைமட்டம் ஆக்கியதை நீதிமன்றம் கண்டிக்காவிட்டால் மேலும் அப்படிப் பலவற்றை இடிப்பதை யார் தடுக்க முடியும்?
எச்.ராஜவின் பதிவைப் படித்து ஊக்கமடைந்த அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்
மு.க.ஸ்டாலின் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றபோது அந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து வழுவாமல் இருப்பாரா என்ற சந்தேகத்தைப் பலர் கிளப்பினர்.
உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
‘‘இந்தியாவின் ஒருமைப்பாடும், வளமும் பாகிஸ்தானின் ஒருமைப்பாடு மற்றும் வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது’என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சொன்னார்.
டார்வினின் கோட்பாடே தவறு என்று கூறும் விஞ்ஞானிகளால் ஆளப்படும் நாட்டில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது தேசத் துரோகக் குற்றம் தான்.
வைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும்.
ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்தபின் முதலமைச்சர் ஆற்றப்போகும் பதிலுரையில் அவர் தமிழக நலன்கள் குறித்துப் பேசுவாரா அல்லது ஆளுநரின் குரலையே எதிரொலிப்பாரா?
திமுக – அதிமுக என்ற இருதுருவ அரசியல் சமன்பாட்டை உடைத்தால்தான் பாஜக இங்கே கால் பதிக்க முடியும் என்பதை அவர்கள் உண்ர்ந்தே இந்த நகர்வை நிகழ்த்துக்கிறார்கள்.
பாஜகவால் கடுமையாக எதிர்க்கப்படும் திராவிடம் , தலித்தியம் மற்றும் தமிழ்த் தேசியம் உள்ளிட்ட கொள்கைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் தலைவர்களை ரஜினி பாராட்டிப் பேசியிருக்கிறார்.