RK Nagar Money Distribution: சிபிஐ யை எதிர்மனுதாரராக சேர்த்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 12க்கு தள்ளிவைத்தனர்.
வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் போது எப்படி ரத்தானது என்பதை விளக்க அரசிற்கு உத்தரவு
முதல்வர் அணியில் இருந்த விஜயபாஸ்கர், டிடிவி தினகரனை விட்டு பிரிந்தார்.
‘மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்’ என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ20 டோக்கன் கொடுத்தது உண்மை என டிடிவி தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் பகீர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இ.மதுசூதனன்... அதிமுக.வின் அவைத்தலைவர்! ஆர்.கே.நகரில் தோல்வியை தழுவிய அவர் தலைமைக்கு எழுதிய கடிதம் புதிய பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது.
நடிகர் கமல் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு “ஆதாரம் இல்லாமல் கமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது”, என டிடிவி தினகரன் பதிலடி அளித்துள்ளார்.
இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் குற்றத்துக்கு, மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம். இது வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வீழ்ச்சி.
ஆர்.கே.நகர் பிரச்னைகளை தீர்க்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடுவோம்’ என வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த டிடிவி தினகரன் கூறினார்.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் ஆர்.கே.நகர் தோல்வி, 2ஜி வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.