Sasikala

  • Articles
Result: 140- 150 out of 150 IE Articles Found

தினகரன் ஒதுங்கியிந்தால் நல்லது; எச்சரிக்கும் எடப்பாடி ‘தமிழக அமைச்சர்கள்’ அணி!

சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு சென்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனை நடத்தினர். செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்ட 19 அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். பின், அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில்...

இனி கட்சியைக் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை – தினகரன்!

‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், நிபந்தனை ஜாமீனில் கடந்த 3-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். முன்னதாக, சிறைக்குச் செல்லும் முன், ‘நான் கட்சிப் பணிகளில் இருந்து விலகிவிட்டேன்’ என்று கூறியவர், சிறையில் இருந்து வெளியே...

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க கருணாஸ் எம்.எல்.ஏ எதிர்ப்பு

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் தோழமை கட்சி தலைவர் என்பதால் ஆர்வமாக இருக்கிறேன்.

முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தலைமையில் அதிமுகவில் மேலும் ஒரு அணி

என்ஜின் இல்லாத ரெயில் பெட்டி போல ஆட்சி நடக்கிறது. கட்சியோ கவனிப்பாரற்று கிடக்கிறது.

வலுவான அதிமுக-வை உருவாக்குவதே எங்களின் நோக்கம்: ஓபிஎஸ்

இரு அணிகளிடையே மோதல் முற்றியுள்ளது என்பது ஊடகங்களின் யூகம்.

eci

அதிமுகவுக்கு பொது செயலாளர் இல்லை… தேர்தல் கமிஷன் அறிவிப்பால் சசி அணி அதிர்ச்சி

ஒவ்வொரு கட்சியையும் குறிப்பிட்டு அந்த கட்சியின் தலைவர் பெயரையும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளது. ஆனால் அதிமுகவுக்கு அனுப்பிய கடிதத்தில், அதன் பொது செயலாளர் பெயர் இல்லை.

Deepa

மது-பிரியாணி மூலமாக சசிகலா அணியினர் ஆள் பிடிக்கின்றனர்… தீபா பேரவை குற்றச்சாட்டு

கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு ரூ.500 மற்றும் பிரியாணி மதுபாட்டில்கள் விநியோகம்.

அதிமுக இணைப்பு பகல்கனவாகிவிடுமா? மேலும் சில பிரிவுகள் நிகழும் நிலை?

தினகரன் வெளியேறியவுடன் இரு பிரிவுகளும் இணைந்து அதிமுகவின் ஒன்றாகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது மேலும் சில பிரிவுகள் நிகழும் நிலை உருவாகியுள்ளது.

தினகரனின் திடீர் எழுச்சியும் வீழ்ச்சியும்

டிடிவி தினகரனின் கைது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் தமிழக அரசியலில் இதன் பாரதூர விளைவுகள் பெரும் விவாதப் பொருளாகியிருக்கின்றன.

குழப்பத்தில் மூழ்கிய தமிழகம்… அரசியல் குரங்காட்டம்!

தற்போது நிலவும் அரசியல் சூழலில், நான்கு வருடங்களை இவர்களை வைத்து ஓட்டி விடலாம் என்று நினைப்பது பகல் கனவே. அதே சமயம் மடியில் தானாகவே வந்து விழுந்து விடும் என்று நினைத்துக் கொண்டு கடற்கரையில் இன்னொரு தரப்பு காற்று வாங்குவதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

Advertisement

இதைப் பாருங்க!
X