நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்(Actor sivakarthikeyan). இவர், 17 பிப்ரவரி 1985 அன்று சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார். சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்தும், மிமிக்ரி திறன் மூலமும் நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, தனது திறமையின் மூலம் அதே தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர்’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ , அது இது எது போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கார். இயக்குனர் அட்லீயின் ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இது தவிர சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.
2012இல் மெரினா திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ்துறையில் அறிமுகமானார். அடுத்ததடுத்து, பல படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு முன்னணி நடிகராக உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் உள்ள அறிமுக பாடலை பாடி ஒரு பின்னணி பாடகராகவும் பணியாற்ற தொடங்கியுள்ளார்.
2019-ம் ஆண்டு கனா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் அந்த படத்தினை தனது “எஸ் கே ப்ரோடுச்டின்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பு, தமிழ்திரைத்துறையில் தயாரிப்பாளராக உருவெடுத்தார். தொடர்ந்து இவர் பல படங்களை தயாரித்தும், நடித்தும் தமிழ் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.Read More
Prince movie review | ரஜினிக்கு குருசிஷ்யன், கமலுக்கு மைக்கேல் மதன காமராஜன் போன்ற முழுநீள நகைச்சுவை படமாக சிவகார்த்திகேயனுக்கு ப்ரின்ஸ் நிச்சயம் இருக்கும்..
Sivakarthikeyan’s ‘DON” Movie Launched Today LIVE Updates : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.. சிபிசக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக…
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் டான் திரைப்படம் ரஜினி படத்துக்கு இணையாக ஒபனிங்கை அதுவும் முன்பதிவிலேயே செய்திருப்பது மற்ற சீனியர் நடிகர்களை மட்டுமல்ல திரைபிரபலங்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிவகார்த்திகேயனின் டான் படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்க உரிமையை வாங்கியுள்ளது. உதயநிதி தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களைக்…
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில்’ தனது பூர்விக ஊரான திருநள்ளாறில் இருக்கும்’ திருவீழிமிழலை ஊருக்கு சென்றிருந்தார்.அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.
கல்லூரி விழாக்களில் விஜய்யை ட்ரோல் செய்தது முதல் பெரிய பட்ஜெட் படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றுவது வரை சிவகார்த்திகேயனின் கேரியர் அனைத்திலும் நிறைந்துள்ளது.
தனது தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அவர்களின் மூன்று தலைமுறை உறவினர்களை சுமார் 200க்கும் மேற்பட்டவர்களை அவர்களின் வசதியை எல்லாம் பொருட்படுத்தாது தேடிச்சென்று சந்தித்திருக்கிறார்…
Comedy Actor Black Pandi reveals Problem with sivakarthikeyan Tamil News: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடன் பேசாமல்…
Sivakarthikeyan’s salary per movie Tamil News: ‘டாக்டர்’ பட வெற்றி குஷியால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Doctor movie collection Sivakarthikeyan cinema life Tamil News தமிழகத்தில் 60 கோடிகளைத் தாண்டிய இந்தப் படம் உலக அளவில் சுமார் 90 கோடிகளை வசூலித்திருப்பதாக…
Mothi Vilaiyadu Paapa : குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து குழந்தைகளிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் வைரல் விடியோ.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் சீமராஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வரும் ஆனா வராது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சீமராஜா பாடல் வீடியோ : சிவகார்த்திகேயன், சமந்தா,…