
ப்ளூடூத் காலிங் வசதி உள்பட பல வசதிகள் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச்சின் அனைத்து அம்சங்களையும் கொண்ட ப்டிரான் (Ptron) ஸ்மார்ட்வாட்ச் மிகவும் குறைந்த விலையில், பட்ஜெட் விலையில் கிடைக்கிறது.
ஆப்பிள் வாட்ச் பயனர்கள் watchOS 8.7 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் ஓஎஸ் பயன்படுத்துபவர்கள் உடனடியாக புது மென்பொருளுக்கு அப்டேட் செய்யுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு கிரெடிட் கார்டுக்கான ஆண்டு சந்தாவில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.
தற்போதைய காலகட்டத்திற்குத் தேவையான அனைத்து நோக்கங்களையும் இந்த ஹேமர் ஸ்மார்ட்வாட்ச் பூர்த்தி செய்கிறது.