
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி மீண்டும், எப்போதும் போல், பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எஸ்.பாரத் இந்திய அணியில் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். இத்தனை நாட்களாக பெஞ்ச்-ஐ தேய்ச்சவருக்கு இப்போது தான் வாய்ப்பு கனியப்போகிறது.
ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய அவர் தனது முதல் ஆட்டத்தின் ஒரு இன்னிங்சில் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐசிசி மகளிர் டி20 அணி தரவரிசையில் தற்போதைய நம்பர் ஒன் அணியும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை ஐந்து முறை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய 18 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.
இந்த தொடருக்கான இந்திய அணியை கேப்டன் ரோகித் வழிநடத்துகிறார். கே.எல். ராகுல் துணை கேப்டனாக செயல்படுகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா 37 இன்னிங்ஸ்களில் விளையாடி 1893 ரன்களைக் குவித்துள்ளார்.
அஸ்வினை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்த ஹர்பஜன் சிங்; ட்விட்டரில் கொதித்தெழுந்த ரசிகர்கள்
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் வுஷூ போட்டிகள் கோவையில் நடைபெற்றது
இந்திய அதிரடி வீரர் சூரியகுமாரின் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் அதன் கேப்டன் பாபர் அசாமை சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்திய மண்ணில் சுழலை சமாளிக்க வலைப் பயிற்சியின் போது பந்துவீச மகேஷ் பித்தியாவுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அழைப்பு விடுத்தது.
இந்திய மண்ணில் உள்ள ஆடுகளங்கள் சுழலுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், சுழலை சமாளிக்க இந்தியா 8 ஸ்பின்னர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கோலிக்கும் ரோகித்துக்கும் இடையேயான உறவில் விரிசல் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக கோலி நீக்கப்பட்டபோதும் மீண்டும் உச்சத்தை எட்டியது.
விளம்பரத்திற்காக போலீசாக நடித்துள்ள தோனி சிங்கம் 3 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்திய மண்ணில் அஸ்வின் போன்ற சுற்பந்து வீச்சாளரை சமாளிக்க ஆஸ்திரேலியா டூப்ளிகேட் அஸ்வினை வலைப் பயிற்சியில் களமிறக்கியுள்ளது.
தொடரில் முதலிரண்டு ஆட்டங்களிலும் பெரிதும் சோபிக்காத ஷுப்மன் கில் இந்த ஆட்டத்தில் சதம் விளாசி 126 ரன்கள் குவித்தார்.
ஆசியாவில் கோலியின் 15 அவுட்களில் 11ல், ஆறு முறை இடது கை சுழற்பந்து வீச்சாளர்களாலும், ஐந்து முறை ஆஃப் ஸ்பின்னர்களாலும் ஆட்டமிழந்தார்.
வேகமான பந்து வீச்சில் சாதனை படைத்த உம்ரான் மாலிக், ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லை கிளீன் போல்ட் செய்தார்.
இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் சுவேதா ஷெராவத் தனது சொந்த ஊரில் நண்பர்களுடன் ரோட்டில் இறங்கி டான்ஸ் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.