tamil cinema news

Tamil Cinema News News

குடும்பத்துடன் ராதிகா- சரத்குமார் வீக் எண்ட் கொண்டாட்டம்: இது எந்த ஊரு கடற்கரை?

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கும் ராதிகா சில சமயங்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு தான்: கோவையில் நடிகர் மோகன் பேட்டி

விஜய் அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார் தான். ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்துக்கே வழங்கப்பட்டது- நடிகர் மோகன்.

சென்னை ஐகோர்ட்-ஐ ட்ரோன் மூலமாக படம் பிடித்த சினிமா குழுவினர்: 3 பேர் கைது

அனுமதியின்றி சென்னை உயர்நீதிமன்றத்தை டிரோன் வைத்து படம்பிடிக்க முயன்றதால் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

விபத்துக்கு பிறகு குழந்தைகளின் ஃபன் வீடியோஸை பகிர்ந்த ரம்பா

விபத்துக்கு பிறகு நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வார விடுமுறையை கொண்டாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

புத்திசாலித்தனமான தழுவல்… ஒவ்வொரு பிரேமிலும் பிரம்மிப்பூட்டும் மணிரத்னம்

Mani Ratnam’s Ponniyin Selvan 1 movie review Tamil News: நாவலைப் போலவே வல்லவராயன் வந்தியத்தேவன் படத்தை சிரமமின்றி திருடுகிறார். கார்த்தி எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி…

காதல் பற்றி கடைசி பதிவு: பிரதாப் போத்தன் எழுதியது என்ன?

ஒரு பிரச்சனையின் அறிகுறிகளை அதன் மூல காரணத்தைக் கண்டறியாமல் சிகிச்சையளித்தால், நீங்கள் மருந்தகத்தைச் சார்ந்திருக்கத் தொடங்குவீர்கள்

70 வயது பிரதாப் போத்தன் மரணம்: கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (70) இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் – நடிகை மீனா வேண்டுகோள்

அனைத்து ஊடகங்களும் எங்களது தனிப்பட்ட உணர்ச்சிக்கு மப்பு அளித்து இந்த சூழலில் எங்களின் நிலையை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்

பயில்வான்… நீங்க எல்லை மீறி போயிட்டீங்க!’ நேரடியாக கண்டித்த பாடகி சுசித்ரா

சினிமா துறையினர் பற்றி சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்து தனது யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதனை, ‘நீங்கள் எல்லை மீறி போயிட்டீங்க’ என்று…

‘வாய்தா’ படம் சர்ச்சை: இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது என ராஜகுல சமூகம் எதிர்ப்பு

அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள ‘வாய்தா’ படம் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும்…

உரிமை கோரிய மதுரை தம்பதி : வார்னிங் நோட்டீஸ் கொடுத்த தனுஷ்

தனுஷ் மற்றும் அவரது தந்தை கஸ்தூரி ராஜா சார்பில், வழக்கறிஞர் எஸ் ஹாஜா மொஹிதீன் கிஸ்தி, மதுரை தம்பதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

’80 வயதில் ஹோட்டலில் ரூம் போட்டு என்ன செய்யப்போகிறேன்’: பயில்வானுக்கு கே. ராஜன் பதில்

தயாரிப்பாளர் கே.ராஜன் ஓட்டலில் தங்கியிருப்பது குறித்து, சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்திருந்த நிலையில், ’80 வயதில் ஹோட்டலில் ரூம் போட்டு என்ன செய்யப்போகிறேன், நடிகைகள்,…

முதல்வர் குறித்து அவதூறு : நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் மறுப்பு

Tamil Cinema Update : மீரா மிதுன் காவல்துறையில் ஒவ்வொருவர் மீது உண்மைக்கு புறம்பான கருத்தக்களை தெரிவித்து வருகிறார்.

விஜய் அங்கிள் கூட ஜோடியா நடிக்கணும்’ களவாணி தங்கச்சி மனிஷா!

எனக்கு சின்ன வயசுல இருந்தே விஜய் அங்கிள் ரொம்ப பிடிக்கும். இப்போ வரைக்கும் அவரை மாமா தான் சொல்லிட்டு இருக்கேன். அவரோட பைத்தியம்னே சொல்லலாம்.

Beast vs KGF 2 box office: தமிழகத்தில் கேஜிஎஃப் 2 வசூலை முறியடிக்கும் பீஸ்ட் – ஓர் அலசல்

தமிழகத்தில் நடிகர் யஷின் கேஜிஎஃப் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை, நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் நிச்சயம் முறியடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

HBD Rashmika: இலக்கியம் படித்துவிட்டு இதயங்களை திருடும் ராஷ்மிகா!

Tamil Cinema Update : உளவியல், இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுள்ள ரேஷ்மிகா படிக்கும்போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.