கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, செப். 21-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி எடப்பாடி அரசுக்கு உத்தரவிடும் வாய்ப்பில்லை. ‘பால் இஸ் நாட் இன் மை கோர்ட்’ என கவர்னர் தெரிவித்தார்.
தமிழக கவர்னருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வலியுறுத்தினார்கள்.
ராகுல்காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு குஜராத் மாநில முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் பாஜக ஆட்சி நடக்காமல், ஆர்.எஸ்.எஸ் ஆட்சி தான் நடக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சான்று இருக்க முடியாது
பாஜகவால் கடுமையாக எதிர்க்கப்படும் திராவிடம் , தலித்தியம் மற்றும் தமிழ்த் தேசியம் உள்ளிட்ட கொள்கைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் தலைவர்களை ரஜினி பாராட்டிப் பேசியிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி தனக்கு பிடிக்காதவர்கள் மீதும், எதிர்கட்சியினர் மீதும் சிபிஐ, அமலாக்க துறை, வருமான வரித்துறையை ஏவிவிட்டு, சோதனை என்ற பெயரில் பழி வாங்குகிறது
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?
வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா?