scorecardresearch

Weather Forecast Report News

டிச.,8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைய வாய்ப்பு: அடுத்த வாரம் மழை நிலவரம் என்ன?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் குறைந்த வெப்பநிலையில் காரணத்தால், வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

26-ம் தேதி வரை தமிழகத்தில் மழை: பயன்பெறும் மாவட்டங்கள் இவைதான்!

இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ஆந்திர மற்றும் வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

அடுத்த 3 மணிநேரத்திற்கு எங்கெல்லாம் மழை? புயல் வாய்ப்பு உள்ளதா?

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain
21, 22-ம் தேதிகளில் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழக மக்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும்?

நவம்பர் 21ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 21-ம் தேதி கன மழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

இந்த வார இறுதியில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.,20 அன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக்கூடும்.

நவ.,19 முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியா? வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20-ம் தேதிக்குப் பிறகு புயல் வாய்ப்பு? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுவது என்ன?

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

நவம்பர் 18 வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai rains
அரபிக்கடலை நோக்கி செல்லும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 16ஆம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை: நவ.,15 வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை

TN Weather: இன்று தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக் கிழமை முதல் எந்த மாவட்டங்களில் கன மழை? வானிலை மையம் அறிக்கை

வியாழன் முதல் மூன்று நாட்களுக்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கும் வகையில் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை IMD விடுத்துள்ளது.

Weather Highlights: 11, 12-ம் தேதிகளில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

வியாழன் முதல் மூன்று நாட்களுக்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கும் வகையில் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை IMD விடுத்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழை எப்போது?

நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

நவ.,11 அன்று தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

TN Weather: நவம்பர் 11ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை வரும் வாய்ப்பு?

TN Weather: தமிழகத்தில் இன்று (நவம்பர் 5ஆம் தேதி) 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.